Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Accident

கமல் அதிரடி திட்டம், இந்தியன்-2 பட விபத்துக்குப்பின்

கமல் அதிரடி திட்டம், இந்தியன்-2 பட விபத்துக்குப்பின்

கமல் அதிரடி திட்டம், இந்தியன் 2 பட விபத்துக்குப்பின் கடந்த மாதம் ஷங்கர் இயக்கத்தில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமா துறையில் ஊழியர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சினிமா ஊழியர்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை விடுத்தார். இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சினிமா ஊழியர்களுக்கு “பாதுகாப்பு குழு” ஒன்றை அமைக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. அந்த பாதுகாப்பு குழுவின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. #இந்தியன், #கிரேன், #விபத்

இறப்பிற்குபின், குணமடைய பிரார்த்த‍னையா? என்ன இது விநோதம்

தலைவிதியே - இறப்பிற்குபின், குணமடைய பிரார்த்த‍னையா? என்ன இது விநோதம் தலைவிதியே - இறப்பிற்குபின், குணமடைய பிரார்த்த‍னையா? என்ன இது விநோதம் வாட்ஸ் அப்பில் ஒரு துயரச் செய்தி, அந்த செய்தியை எப்ப‍டி சிரிப்பு செய்தியாக (more…)

இதைப்படித்த பின், உங்களுக்கு வயிற்றுவலி வந்தாலோ, பற்கள் உடைந்துபோனாலோ நாங்கள் பொறுப்ப‍ல்ல‍!!??

என்ன‍டா இது தலைப்பே வித்தியாசமாக‌ இருக்கிறதே! என்று நினை க்கிறீர்களா? தயவுசெய்து படிக்காதீர்கள், மீறிபடித்தால், உங்களுக் கு வரும் வயிற்று வலிக்கோ அல்ல‍ து உங்கள் பற்கள் உடைந்து போனா லோ முற்றிலும் நாங்கள் பொறுப்ப‍ ல்ல‍. ஆம்! கீழே வரும் வரிகளை படித்த‍ப் பின் உங்களையும் அறியாமல் உங்க ளுக்கு வயிற்று வலி வரலாம். அல்ல‍ து உங்களது பற்கள் உடைந்துபோகலாம்! "என்ன‍ சார் என்ன‍ன்ன மோ சொல்லி (more…)

ரூ.60-ல் அற்புத (விபத்து காப்பீடு) பாலிசி

திடீரென ஏற்படும் விபத்துக்களால் மனிதர்கள் சந்திக்கும் துயரங்க ளும், பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் இன்னல்களும் ஏராள ம். இதற்கு ஒரே தீர்வு, தனி நபர் விபத்துக்காப்பீடு பாலிசி எடுப்பதே. இந்த பாலிசி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? யார், யாருக்கெல்லாம் பாலி சி எடுக்கலாம்?, கிளைம் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? அதிகபட்சமாக எவ்வளவுக்கு இந்த பாலிசியை எடுக்கலா ம்?, பிரீமியம் எவ்வளவு என அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொ ல்கிறார் ஓரியன்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தி (more…)

விபத்து காப்பீட்டு பாலிசி! (Accident Insurance Policy)

பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு 'சாலைகளும்  விபத்துக ளும்’ என்பதுதான் வருத்தமான பதி ல்.  வாகனத்தை நாம் சரியாகச்செ லுத்தினால்கூட எதிரே வருபவர்க ள் தூங்கிக் கொண்டோ, குடித்து வி ட்டோ, நிதானம் இல்லாமலோ, தா றுமாறாக வாகனத்தை ஓட்டி வந் தால் ஆபத்துதான். எனக்குத் தெரிந் த ஓட்டுநர் நண்பர் ஒருவர் சொன்ன து இது. ''25 வருடமாக விபத்தே இல்லாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு இரு க்கிறேன். ஆனால், இது ஒரு (more…)

தமிழகத்தையே உலுக்கிய பள்ளிப்பேரூந்து விபத்து – பலியான ஸ்ருதி – வெளிவராத தகவல்கள் – வீடியோ

  தமிழகத்தையே உலுக்கிய பள்ளிப் பேரூந்து விபத்து - பலியான ஸ்ருதி - வெளிவராத தக (more…)

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான‌ போக்குவரத்து புதிய விதிகள்

சமீப காலமாக தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களில், பள்ளி மற்றும் கல் லூரி வாகனங்களே அதிகம், முடிச்சூ ரில் பள்ளிப் பேரூந்தில் இருந்த ஓட் டை வழியாக ஓடும் பேரூந்தில் இருந் து கீழே விழுந்து அதே பேரூந்தின் சக்க‍ரத்தில் நசுங்கி இறந்தாள். அதே போல் வேலூர் மாவட்ட‍த்திலும், வாகனத்திற்குமுன்பாக சிறுமி இருப் ப‍து தெரியாமலேயே ஓட்டுநர் வாகன த்தை இயக்கியபோது அந்த வாகனத் தின் சக்க‍ரத்தால் சிறுமி நசுக்க‍ப்பட்டு உயிரிந்தார். இதுபோன்ற தொடரும் விபத்துக்களை கட்டுப்படுத்த‍வும், பள்ளி, கல்லூரிகளுக்கான போக் குவரத்து விதிகளை (more…)

பள்ளி போக்குவரத்தில் ஓட்டைகள் பல: ஸ்ருதி சொல்லும் சேதி

அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள்... கவனக் குறைவான பெற்றோர் ... அதி வேகமாக செல்லும் பள்ளி வாக னங்கள்... புத்தக சுமையுடன் சிரம ப்பட்டு நெரிசலில் மாண வர்கள் ஏறிக்கொண்டி ருக்கும்போ தே, வேக மெடுக்கும் பஸ்க ள்...பாதுகாப்பில்லாத ரோட்டோர சாக்கடை குழிகள், ஆழ்குழாய் கிணறுகள்...இப்படி பள்ளிக் குழந்தைகளை (more…)

தாம்பரம் முடிச்சூர் சாலையில், பள்ளி மாணவி பலி: பேருந்துக்கு தீவைப்பு – பரபரப்பு

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி.  இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசு ராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட் டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிக மாக அடைத்து வைத்திருந்தனர்.   இந்நிலையில் முடிச்சூர் சாலையி ல் வந்தபோது பஸ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந் த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டன ர்.  சிறுமி கீழே விழுந்து இறந்ததை யறிந்த (more…)

சென்னையில் திடீர் தீ விபத்து

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெரம்பூ ர் இரயில் பெட்டி தயாரிக் கும் தொழிற் சாலை உள்ளது. இந்த ரெயில் தொழிற் சாலை யில் ரெயில் பெட்டிகள் தயாரி க்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகி ன்றன. இந்நிலையில் இன்று மா லை இங்கு உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட தால் அங்கு பேரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த எண்ணெய்களி ல் தீப்பற்றத் தொடங்கியது. இதனால் (more…)

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி: ஜெயலலிதா உத்தரவு   முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியி ட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   சென்னை- பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண் டிருந்த மாநகர பேருந்து அண்ணா மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட் டை இழந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பய ணம் செய்த 38 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar