அன்புடன் அந்தரங்கம் (28/10) “எனக்கு நீ தான் மனைவி. உன் குழந்தைகள் என் குழந்தைகள். நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்.
அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு திருமணமாகி, 10 வரு டங்கள் முடிந்து விட்டன. டிகிரி முடி த்த நான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொழிற்கல்வி பயின் றேன். கணவரிடம் சண்டையிட்டு பயின்றேன். நான் குடும்பத்தை மிக வும் பொறுப்போடுதான் கவனித்துக் கொள்கிறேன்.சிறு குழந்தையிலிருந்து மிகவும் அமைதியான, அறிவு நிறைந்த, பொ றுப்பான பெண்ணாகத்தான் வளர்க்க ப்பட்டேன் என் அம்மாவால். அப்பா வேறு திருமணம் செய்துகொ ண்டு போய்விட்டார். தாலி யைக்கழற்றி கையில்கொடுத்து, சென்று விடு என்று, என் அப்பாவை (more…)