Sunday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Act

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக (more…)

போக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்

போக்சோ சட்ட‍ம் - POCSO Act - குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஓரலசல் போக்சோ சட்ட‍ம் ( The Protection Of Children from Sexual Offences Act - POCSO Act ) - குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஓரலசல் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட யாரும் எளிதில் தப்பிக்க (more…)

உயில் எழுதாமல் ஒரு ஆண் இறந்தால் OR ஒரு பெண் இறந்தால்- அந்த சொத்து யாருக்கு

உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு? உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு? ஒருவர் சம்பாதித்த‍ சொத்துக்களை, தனக்கு வேண்டிய அல்ல‍து பிரியமா ன நபர்மீது உயில் எழுதி வைத்து விட்டால், (more…)

இந்து மதப்படி திருமணம் செய்வோர் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள்

இந்துமதப்படி  திருமணம் செய்வோர் பின்பற்றவேண்டிய சட்டவிதிமுறைகள் இந்துமதப்படி  திருமணம் செய்வோர் பின்பற்றவேண்டிய சட்டவிதிமுறை கள் இந்து மதத்தை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது (more…)

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள் (1986) – விரிவான பார்வை

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள் (1986) - விரிவான பார்வை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவைகுறை பாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிக முறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதி மன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதி பெற முடியும். மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச் சனைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளட க்கிய சிக்கல்களுக்கு நீதி பெற (more…)

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படு கிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற் கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூல ம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்ப ட்ட தின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவி ல்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதார ணமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படு ம் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடை முறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற் படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராக, வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்

ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் கோரிக்கையான, வழ க்கறிஞர் சட்டம், 1961ஐ, முழுவதுமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்த எந்தவொ ரு வழக்கறிஞரு ம், நாட்டின் எந்த மாநிலத்தில் உ ள்ள கோர்ட்டு களிலும் எந்த வ கையான வழக் கிற்கும் ஆஜராக லாம். இந்தியாவில் ஒ ரு குறிப்பிட்ட மாநிலத்தைச்சே ர்ந்த வழக்கறிஞ ர், பிற மா நிலங் களில் உள்ள கோர்ட்டுகளுக் கு சென்று, வழக்குகளில் வாதாட முடியாத நிலை உள்ளது. அதனால், வழக்கறிஞர் தொழிலை நெறிபடுத்து வதற்கும், சட்டக் கல்வியை (more…)

தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: பொதுமக்கள் அதிர்ச்சி

தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு வில க்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை யடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளி ப்படைத் தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதி ர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கிய த்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இரு க்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெ றும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட் கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம் பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கு ம் என்ப தால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விளக்கம் அளிக் கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலி யு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் குறைபாடுகள்

தகவல் அறியும் உரிமை சட்ட ஓட்டைகள்: மாஜி ஆணையர் வேதனை "மக்களின் வரப்பிரசாதமாக உள்ள தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் குறைபாடு கள் களையப்பட வேண்டும்,'' என, முன்னாள் மாநில தலைமை தகவல் ஆணையர் ராமகிருஷ் ணன் பேசினார். இந்திய அதிகாரிகள் சங்கத் தின் சார்பில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அதில் உள்ள இடர்பாடு' என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், சங்க பொதுச் செயலர் செல்லமுத்து வரவேற்றார். இதில், (more…)

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன?

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன? உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன? ‘அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் (more…)

மோட்டார் வாகனப் பதிவு சட்டம்

ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றி விட லாம். ஹைவே டிபார்ட் மென்ட்டோ அல் லது அரசுத் துறையோ ‘இது புறம் போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போ கலாம். இதே போன்ற பிரச்னை கள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும். ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்... ‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங் கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட் வான்ஸாக பத்தாயிரம் கொடு த்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத் தகம் ஃபைனான்ஸ் கம்பெனி யில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபா யைக் கொடுப்பதாகப் பேசி னோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி. புத்தகம் தரவில்லை