
காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்
காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்
ஒரு திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று பாடியிருப்பார். இதே சம்பவம் தற்போது உண்மையாகவே நடைபெற்றுள்ளது அதாவது இளைஞர் ஒருவர், காய்கறி வாங்க போனேன் மாப்பிள்ளையாகி வந்தேன் என்று சற்று மாற்றி பாடியபடி ஒரு பெண்ணை திருமணம் முடித்து வீட்டிற்கே அழைத்து வந்த ருசீகர சம்பவம் நடைபெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக .....
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஹூடு என்பவரை மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு அனுப்பியுள்ளர் அவரது தாயார். ஹூடு ஏற்கனவே....
ஹூடு ஏற்கனவே சுவேதா என்ற பெண்ணை காதலித்து