Sunday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Actor

பொன் ராதாகிருஷ்ணன், விசுமா பற்றி ஆற்றிய உரை – வீடியோ

பொன் ராதாகிருஷ்ணன், விசுமா பற்றி ஆற்றிய உரை - வீடியோ பொன் ராதாகிருஷ்ணன், விசுமா பற்றி ஆற்றிய உரை - வீடியோ க‌டந்த 11 ஆம் தேதி, விஜயதசமி தினத்தன்று, மக்க‍ள் இயக்குநரும், உரத்த‍ சிந்தனை அமைப்பின் நீண்ட நாள் நலம் விரும்பியுமான‌ விசு அவர்களின் விசுமா வலைதொலைக்காட்சி (more…)

க‌தற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்ல‍ன் நடிகர்! – பரபரப்பு

க‌தற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்ல‍ன் நடிகர்! - பரபரப்பு க‌தற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்ல‍ன் நடிகர்! - பரபரப்பு நடிகை கதற கதற அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்ற வில்ல‍ன் நடிகரால் படப்பிடிப்பு தளத்தில் (more…)

பீப் பாடல் சர்ச்சை – நன்றி தெரிவித்த‍ டி. ராஜேந்தர் – புதிய வீடியோ

பீப் பாடல் சர்ச்சை - நன்றி தெரிவித்த‍ டி. ராஜேந்தர் - புதிய வீடியோ பீப் பாடல் சர்ச்சை - நன்றி தெரிவித்த‍ டி. ராஜேந்தர் - புதிய வீடியோ க‌டந்த மாதம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல், இணையத்தில் வேகமாக பரவியது. அப்பாடலில் பீப் என்ற இடத்தில் மிகவும் (more…)

கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் – வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள்

கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் - வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள் கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் - வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள் முகநூலிலோ அல்ல‍து வேறு எதிலேயோ ஒருவர் தனக்கு தெரிந்த செய்தி அல்ல‍து தகவல் அல்ல‍து கருத்தினை பகிர்கிறார்கள் என்றால், அது நன்றாக இருந்தால் அதை (more…)

ரசிகர்களிடம் சிக்கிய “நடிகை சமந்தா” கதறி அழும் நேரடி காட்சி – அந்தோ பரிதாபம் – வீடியோ

விழா ஒன்றிற்கு ரசிகர்களிடம் சிக்கித்திணறிய நடிகை சமந்தா, தன்னால் அங்கிருந்து மீண்டு வர முடியாமல் அய்யோ அம்மா என்று கதறி (more…)

பெண் வேடத்தில் நடிகர் சூர்யா (புகைப்படம் இணைப்பு)

நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரசாந்த், சத்யராஜ், சரத் குமா ர், விவேக், வடிவேலு போன்ற நடிகர்கள் பெண் வேடமேற்று நடித்தி ருக்கின்றனர். இவர்கள் வரிசையில் நடிகர் சூர்யா (more…)

தனது மனைவியை பற்றி மனம் திறக்கும் நடிகர் பரத்! – வீடியோ

நடிகர் பரத்துக்கும், ஜெஸ்லி என்கிற பல் மருத்துவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. யாருக்கும் சொல்லாமல் திடீரென திருமணம் நடந்து விட்டதால், தனது (more…)

‘என்னோட அடுத்த படத்துக்கும் நீங்கதான்! – நடிகர் (தல) அஜீத்

அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் வரும் தீபாவளிக்கும் அடுத்த‍ படமாக‌, ‘வீரம்’ திரைப்படம் பொங்கலுக்கும் வெளியாக இரு க்கிறது. இதில் ‘ஆரம்பம்’ திரைப்படத்தின் இயக்குநர் விஸ்ணுவர்தன் ஆவார். மற்றொரு திரைப் படமான‌ ‘வீரம்’ திரைப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா ஆவார். ஆந்திராவில் ‘வீரம்’ திரைப்படத்துக்காக ஒரு பிரம் மாண்ட சண்டைக் காட்சியை அஜித்தை வைத்து படமாக் கியுள்ளார் இயக் குநர் சிறுத்தை சிவா. இந்த சண்டைக் காட்சியை பிரத்யேகமாக அஜித்துக்கு மட்டுமே போ ட்டு காண்பிக்க‍, அந்த காட்சி சிறப்பாக வந்திருப்ப‍தை  பார்த்து உண்மையில் சந்தோஷப் பட்டாராம். சண்டை க்காட்சிகளும் அதில் (more…)

த‌னது தேக அழகு பற்றி ஆர்யா அடித்த‍ கமெண்ட்டால், முகம் சிவந்த நஸ்ரியா

நடிகர் ஆர்யா எந்த படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிந்தாலும் அங்கி ருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொ ழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் என பாகு பாடின்றி க‌லாய்ப்பதில் மன்னாதி மன்னன் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று! தற்போது நயன்தாரா, ஜெய் இவர்கள் நடி கர் ஆர்யாவும்  ராஜா ராணி திரைப்பட த்தில் நடித்து வருகிறார்கள். இத்திரைப் படத்தில், நஸ்ரியா நஸீமுக்கு ஒரு முக்கி ய கதாபாத்திரம் வழங்கப்பட்டு அதில் அவ ரும் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த (more…)

ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் நடிகை அனுஷ்கா

அருந்ததி, அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்த படம். ஆனா ல் அந்த படத்திற்கு பிறகு அதற்கு இணையான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. திறமையான நடிகை என்று தெரிந்தும்கூட சாதாரண நடிகைக ளைப்போன்று டூயட் பாடல்களுக்கு மட்டு மே பயன்படுத்தப்பட்டு வருகிறார் அனுஷ் கா. இருப்பினும் அவருக்கென்று தமிழில் தனிப்பட்ட கிரேஸ் இருந்து வந்தது. ஆனால் அந்த கிரேஸ் தற்போது குறைந்து விட்டது. காரணம், தாண்டவம் படத்தில் அனுஷ்காவின் கேரக்டரும், அவரது நடிப்பு ம் அவரது அபிமானத்துக்குரிய ரசிகர்களு க்கே பிடிக்கவில்லையாம். அதனால் அவர து பெருவாரியான ரசிகர்கள் தற்போது காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகை கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த தகவ லை சிலர் டுவிட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகி றார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், தனது ரசிகர்களை (more…)