Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Actor

நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்

பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் துணிவாகவும் சொல் லி வரும் நடிகர் சிவ குமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் நல்ல புரிதலுடனும் சொல் கிறார். அது பற்றிய கேள்வியும் பதிலும்; கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல் வதில்லையே.. நீங்களாவது விளக்குவீர்களா? ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமி யிலேயே பேரின்பம். காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப் பிய பாரத த்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப் படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம். குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் (more…)

கைமாறிய “வேலாயுதம்”

நடிகர் விஜய் - ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம். விஜய் யின் முந்தைய படமான காவ லன் படத்திற்கு அப்போதைய ஆளும் கட்சி, தொந்தரவுகளை கொடுத்தது. படத்தை திரையிட விடாமல் தடுத்ததில் தொடங்கி, கட்-அவுட் கட்ட விடாமல் தடுத் தது வரை சிக்கல்களை சந்தித்த காவலன், எதிர்பார்த்ததை விட வெற்றி யும் பெற்றது. அதனைத் தொடர்ந்து (more…)

சிம்புவை சீண்டாதீர்கள்! டி.ராஜேந்தர் ஆவேசம்…! – வீடியோ

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த சிம்பு ரசிகர்கள் இன்று காலையில் காவல் துறை யினரால் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட சிம்பு ரசிகர்களை விஜய டி.ராஜேந்தர் சந்தித்தார். பிறகு காவல் துறை யினருடன் விவாதித்து தன் சொந்த பொறுப் பில் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அவர் வானம் படத்தில் இடம் பெற்ற காட்சிகள் நிஜத் தில் நடப்பவை தான் சினிமா வேறு, அரசியல் வேறு இரண் டையும் (more…)

ப்ருத்வி. நேர்ல பார்க்கட்டும் , வச்சுக்கிறேன்: ப்ரியாமணி

ராதாமோகன்-பிரகாஷ்ராஜ் அண்கோவின் செல்லப்பிள்ளை தான் ப்ருத்விராஜ். சமீபத்தில் ஒரு பத்திரி கை நிருப ரை திருமணம் செய்து கொண்டார் ப்ருத்வி. இந்த காதலை அவர் தனது நெருங் கிய நண்பர்களுக்கு கூட சொல்லாமல் மறை ந்திருந்தாராம் இத்தனை நாளும். திருட்டு ப்பய... நம்ம கிட்ட கூட சொல்லவே இல்லை யே என்று சமீபத்தில் ஒருவரிடம் (more…)

ராணா படம்: ரஜினி ஜோடி யார்? – கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சென் னையில் இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க ரூ.100 கோடி செலவில் ராணா படம் தயாரா கிறது. இதில் நிறைய நடிகர்கள் நடிக்கின்றனர். ஜோடியாக நடிக்க அசி னிடம் பேசியதாகவும், எதிர்ப்பு கிளம் பியதால் அவரை நீக்கி விட்ட தாகவும் வெளியான செய்திகளில் உண்மை (more…)

ஆதியும், பூர்ணாவும் . . .

எங்களுக்குள் எதுவும் இல்லை... என்று எல்லா திரையுலக காதலர்களும் ஆரம்பத்தில் சத்தியம் பண்ணாத குறை யாக சொல்வார் களே... அதே போன்றே சொல்லி வரு கிறார்கள் ஆடுபுலி படத்தில் இணைந்து நடித் ததின் மூலம் ஈருயிர் ஓர் உடலாக இணைந்த நாயகர் ஆதியும், நாயகி பூர்ணா வும்! ஆனால் மேற்படி இணை ந்து நடித்ததின் மூலம் (more…)

யார் அந்த அனன்யா? – மாதவன்

"நாடோடிகள்" புகழ் அனன்யா இந்தியில் மாதவனுடன் நடிக்கப்போவதாக சில தினங்க ளுக்கு முன்னர் செய்திகள் வந்தது. இந்நிலை யில் அதனை மறுத்துள்ளார் நடிகர் மாதவன். அத்துடன் அனன்யா ‌யாரென்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்தியிலும் இவர் பிரபலம். தற்போது இந்தியில் இவர் நடித்துள்ள தானு வெட்ஸ் மானு என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் இந்த ப (more…)

கலை விழாவில், மீரா ஜாஸ்மினும், நயன்தாராவும்…..

மலையாள நடிகர் சங்கத்தினர் கோழிக் கோட்டில் நாளை கலை zவிழாவுக்கு ஏற்பாடு செய்து ள்ளனர். இதில் பங்கேற் குமாறு அனை த்து நடிகர், நடிகைகளும் அழைக் கப்பட்டு உள்ளனர். மம்முட்டி, மோகன்லால் உள்பட முன்ன ணி நடிகர் கள் இதில் பங் கேற்க உள்ள னர். ஆனால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது. நயன்தாரா - பிரபுதேவா திருமணம் விரைவில் (more…)

ஹீரோவை மாற்ற சொன்ன அனுஷ்கா…

‌பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதா நாயகிகள், இசையமைப்பா ளர்கள் உள்ளிட்ட வர்களை தேர்ந்தெடு ப்பார்கள் அல் லது இவர்களை மாற்றுங் கள் என்று கூறு வார்கள். ஆனால் இப்போது நடிகை களும் இவ்வாறு கூறு ஆரம் பித்து விட்டனர். அந்த ‌வகையில் நடிகை அனுஷ்கா, டைரக் டரிடம் சென்று ஹீரோவை மாற்றுங்கள் இல்லா விட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி (more…)

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசனும் சினிமாவில்…

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் சினி மாவில் நடிக்கப் போகிறார்.  கமல் -சரிகாவின் இளையமகள் அக்ஷரா. இப்போது தனது அம்மா சரிகா வுடன் மும்பையில் வசிக்கிறார். அக்கா ஸ்ருதி யைப் போல வே இவருக்கும் திரையுலகில் நாட்டம் அதிகம். எனவே மும்பையின் பிர பல திரைப்பட இயக்குநர்கள் சிலரி டம் உதவி இயக்குநராகப் பணி யாற்றி வந்தார். இப்போது அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பர்ஸானி யா படத்தை இயக்கிய ராகுல் இந்தப் படத்தை இயக்கு கிறார். ஸ்ருதி ஹாஸன் நடிகையாக அறிமுகமானதும் பாலி வுட்டில். சமீபத்தில் அவர் நடித்த இரண்டாவது (more…)

வேலு மிரட்டல்: ஐகோர்ட்டில் அஞ்சலி . . .

வில்லன் நடிகர் மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு தர வேண்டும் என கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் நடிகை பாக்கியாஞ்சலி மனு தாக்கல் செய்துள்ளார். ஆட்களை வைத்து தன்னை மிரட்டுவதாக, வில்லன் நடிகரும் மனு தாக்கல் செய்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகை அஞ்சலி என்கிற பாக்கியாஞ்சலி. "உன்னை காதலித்தேன் எனும் (more…)

அஞ்சலியும், அமலா பாலும் . . . .

ஹாலிவுட் பட நிறுவனம், டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க விருக்கின்றனர். ஒருவர் "அங்காடித் தெரு" புகழ் நடிகை அஞ்சலி, இன்னொருவர் "சிந்து சமவெளி சர்ச்சை" புகழ்  நடிகை அமலா பால் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதில்  இரண்டு கதாநாயகர்கள் கதையான‌ இந்த படத்தின் நாயகர்களாக "வாமணன்" படத்தில் நடித்த நடிகர் ‌ஜெய்யும், நடிகர் "பசங்க" மற்றும் "களவானி" படங்களில் நடித்த விமலும் நடிக்கிறார்கள். அந்த புதிய படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்த புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கோடம்பாக்கம் வட