Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Actress Anushka

ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் நடிகை அனுஷ்கா

அருந்ததி, அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்த படம். ஆனா ல் அந்த படத்திற்கு பிறகு அதற்கு இணையான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. திறமையான நடிகை என்று தெரிந்தும்கூட சாதாரண நடிகைக ளைப்போன்று டூயட் பாடல்களுக்கு மட்டு மே பயன்படுத்தப்பட்டு வருகிறார் அனுஷ் கா. இருப்பினும் அவருக்கென்று தமிழில் தனிப்பட்ட கிரேஸ் இருந்து வந்தது. ஆனால் அந்த கிரேஸ் தற்போது குறைந்து விட்டது. காரணம், தாண்டவம் படத்தில் அனுஷ்காவின் கேரக்டரும், அவரது நடிப்பு ம் அவரது அபிமானத்துக்குரிய ரசிகர்களு க்கே பிடிக்கவில்லையாம். அதனால் அவர து பெருவாரியான ரசிகர்கள் தற்போது காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகை கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த தகவ லை சிலர் டுவிட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகி றார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், தனது ரசிகர்களை (more…)

அனுஷ்கா கோபம்

நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகச் சொல்லி அனுஷ்காவிற்கு ‌லெட்டர் மேல் லெட்டர் போட்டதாம் சங்கம். இரண்டு வருடத்திற்கு முன்பு ரெண்டு படத்தில், டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் ஜோடியாக நடித்த போதே மெம்பர் ஆகிவிட்ட அனுஷ்கா, இக்கடிதங்களை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டாராம். ரெண்டு வருஷத்துக்கு முன் ரெண்டுல நடித்தபோ‌தே நான் உறுப்பினர் ஆயிட்டேன். ரெண்டாவது முறையும் மெம்பர் ஆகுன்னு லெட்டர் போட்டா என்ன அர்த்தம்? என திட்டி பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். லெட்ஜரில் அனுஷ்கா சொன்னது உண்மை என தெரிந்ததால் கப் சிப் ஆகி விட்டது சங்கம். ஆனாலும் அம்மணியின் கோபம் இன்னமும் குறையவில்லையாம்.
This is default text for notification bar
This is default text for notification bar