“வேலாயுதம்’ படத்தில், விஜய்-க்கு தங்கையா நடிச்சிருக்கேன்”: சரண்யா மோகன் பேட்டி
“நான் சினிமாவுக்கு வருவேன் என்று கனவுல கூட நினைச் சதில்லை. ஆனால் சினி மாவுக்குள்ளே வந்ததும் இந்த மாதிரியான கதா பாத்திரங்களில் எல் லாம் நடிக்கணும்னு கனவும் கண்டதில்லை. நான் கன வு காணாமலே எனக்கு நல்ல கதா பாத்திரங்கள் அமைந்துவிட்டது. என க்கு கனவு பாத்திரம் என் று எதுவும் கிடையாது. என்னுடைய நடிப்புத் திறமையை (more…)