Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Add

துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால்

துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால் . . . துளசி விதையை அரைத்து சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்து வந்தால் . . . நம்ம ஊர் கோவில்களில் துளசி இலை கலந்த நீரை தீர்த்த‍ம் என்று அர்ச்ச‍ கர் ஒன்றிரண்டு ஸ்பூன் (more…)

முருங்கைக் கீரையுடன் மிளகுத்தூள் மஞ்சள் சேர்த்து வேகவைத்து 16 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால்

முருங்கைக் கீரையுடன் மிளகுத்தூள் மஞ்சள் சேர்த்து வேகவைத்து 16 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால்.... முருங்கைக் கீரையுடன் மிளகுத்தூள் மஞ்சள் சேர்த்து வேகவைத்து 16 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால்.... சாதாரணமாக சில  வீடுகளில் விரும்பி வளர்த்தோ அல்ல‍து தானாக வளர்ந்தோ காணப்படும் இந்த‌ (more…)

மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்... மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்... நாம் தொன்று தொட்டு முதல் சமையலில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் (more…)

10 ரூபாய்க்கு வழியில்லாத நடிகை திரிஷா – வீடியோ

த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பரத்தில் சமீப காலமாக வித்தியாசமான காட்சி அமைப்புகள் வசனங்களுடன் விக்ரம் திரிஷா ஜோடி தோன்றி நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பர த்தில், வரும் காட்சிகள் நடிகர் விக்ரம் வருகிறார். திரிஷாவிடம் சில கேள்வி களை கேட்கிறார். அதற்கு நடிகை திரிஷாவும் பதிலளிக்கிறார். கடைசியாக, நடிகர் விக்ரம் ஹெல்தி . . . என்று பாதிலேயே விடுவார். அதற்கு திரிஷா, மெதுவாக விக்ரமின் சட்டைப்பையில் கைவிட்டு, (more…)

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர் களுக்கும் தெரிவிப்பது யாதெனின்..... 1. கரீனா கபூருக்கு தலைல பொடுகு தொல்லை, காத்ரீனாவிற்கு வறண்ட முடி,ஷில்பா ஷெட்டிக்கு முடி கொட்டுது, 2. நீங்க வீட்ல இல்லாம உங்க பெண்டாட்டி மட்டும் தனியா இருக் கும்போது உங்க பக்கத்துவீட்டு ஆசாமி டியோடரன்ட் உபயோகிக்கா ம பார்த்துக்கணும். 3. இன்டர்வூக்கு போறவங்களுக்கு படிப்பு தகுதி வேண்டாம் நல்ல சிவப் பழகு இருந்தால் (more…)

என்னைக் கவர்ந்த சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் – வீடியோ

  சமீபகாலமாக என்னைக் கவர்ந்த இன்னொரு விளம்பரம் இது! ஆம், இந்நிறுவனத்தின் முந்தைய விளம் பரங் கள் அனைத்தும் அனைவரையும் கவரு ம் விதத்திலேயே படமாகப்பட்டுள்ள‍து. தற்போது அதே நிறுவனம் வேறு கோண த்தில் தங்களது நிறுவனத் தயாரிப்பி னை பிரதானப் படுத்தியுள்ள‍து. இந்த விமர்சனத்தை விதை2விருட்சம் வாயி லாக தங்க ளோடு பகிர்ந்து கொள்வதில் பெரு (more…)

நோக்கியாவின் புதிய டிவி விளம்பர திரைக்குப் பின்னால் – 1 – வீடியோ

பிரபல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்களை இணையத்தில் பிரபலமாக்க அது தொடர்பான வீடியோவை உருவாக்கி பின்னர் அவ ற்றின் திரைக்குப் பின்னால் Behind the scenes காட்சிகளை வெளியிட்டு வருகின்றன. முதலில் சாம்சோங்க் நிறுவனம் இதைப் போன்ற யுக்தியை கை யாண்டது. இதே வரிசையில் அண்மையில் நோக்கியாவும் இணைந்துள்ளது. Nokia Lumia எனும் ஸ்மார்ட் கை த்தொலைபேசியை அறிமுகப்ப டுத் துவதற்காக உருவாக்கிய  டிவி விளம்பரத்தில் சற்று நேரம் பார்த்தவு டனேயே ஆச்சரியம் தரும் விடய ங்களை படமாக்கியிருந்தது. அத்தோடு அந்த (more…)

வீடியோக்களில் இலகுவாக மாற்ற இலவச மென்பொருள்!

இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது. http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள (more…)

அஜித்தின் இது வரை பார்க்காத பழைய விளம்பரம் – வீடியோ

நடிகர் தல அஜித் ஆரம்ப காலத்தில் நடித்த ஓர் விளம்பரப் படத்தின் வீடியோ ,அஜித்தின் இது வரை பார்க்காத பழைய விளம்பர வீடியோ .நிச்சயமாக இதற்கு முன் இதனை (more…)

ஆடியோ கோப்புகளை பிரித்து பின் ஒன்றிணைக்க …

பெரும்பாலானோர்கள் ஒரு பாடலை விரும்பி கேட்போம். ஆனால் பாடல் முழுவதையும் கேட்க மாட்டோம். ஒரு குறிப் பிட்ட ஒருசில வரிகளை மட்டுமே ரசித்து கேட் போம். அந்த குறிப் பிட்ட பகுதியை மட்டும் தனி யாக பிரித்தெடுத்து கேட் போம். கைத்தொலைபேசியில் ரி ங்டோன் அமைக்க வே ண்டுமெனில் அந்த குறி ப்பிட்ட பகுதியை மட் டும் தனியாக பிரித்தெ டுத்து அமைத்துக் கொ ள்வோம். இவ்வாறு ஒரு பாட லில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டு மெனில், நாம் ஒரு ஆடியோ கட்டரின் உதவியை நாட வேண்டும். அந்த வகையில் உள்ள மென்பொருள் தான் Weeny Free Audio Cutter. இந்த மென்பொருள் மூலமாக எளிமையான முறையில் ஆடியோவினை பிரித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த மென் பொருளின் உதவியுடன் ஆடியோ கோப்புகளை பிரித்த (more…)

இணையத்தின் வேகத்தைக் கூட்டும் வழிமுறை

உங்களுடைய கணினியில் எந்தெந்த ப்ரோக்ராம்கள் (programs) இணையத்தை தொடர்பு கொண்டு  உள்ளன என்பதை அறிய வேண்டுமா , அதற்கு முன் இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம். சில நேரங்களில் நமது கணினியின் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கும். இதற்கு காரணம் நமக்கு தேவை இல்லாத software நமக்கு தெரியாமலேயே அதற்கு தேவையானவற்றை இறக்குமதி செய்துகொண்டு இருக்கும் இத்தகு அப்டேட்ஸ் (updates) என்று சொல்லுவோம் . இதை தடுப்பதன் மூலம் இணையத்தின் வேகத்தை கூட்டலாம். சரி இது எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு TCP EYE என்ற software  உள்ளது இதன் மூலம் அனைத்து இணைய தொடர்புகளையும் பார்க்க முடியும் மற்றும் வேண்டாதவற்றை தடுக்கவும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar