Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Advertisement

உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி!

உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி! உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி! பணம் எவ்வ‍ளவுதான் இருந்தாலும் வசதிகள் எவ்வ‍ளவுதான் இருந்தாலு ம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நம்மில் பலருக்கு கிட்டுவதே இல்லை.  என்ன‍ தான் பணத்தைக்கொண்டு (more…)

10 ரூபாய்க்கு வழியில்லாத நடிகை திரிஷா – வீடியோ

த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பரத்தில் சமீப காலமாக வித்தியாசமான காட்சி அமைப்புகள் வசனங்களுடன் விக்ரம் திரிஷா ஜோடி தோன்றி நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பர த்தில், வரும் காட்சிகள் நடிகர் விக்ரம் வருகிறார். திரிஷாவிடம் சில கேள்வி களை கேட்கிறார். அதற்கு நடிகை திரிஷாவும் பதிலளிக்கிறார். கடைசியாக, நடிகர் விக்ரம் ஹெல்தி . . . என்று பாதிலேயே விடுவார். அதற்கு திரிஷா, மெதுவாக விக்ரமின் சட்டைப்பையில் கைவிட்டு, (more…)

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர் களுக்கும் தெரிவிப்பது யாதெனின்..... 1. கரீனா கபூருக்கு தலைல பொடுகு தொல்லை, காத்ரீனாவிற்கு வறண்ட முடி,ஷில்பா ஷெட்டிக்கு முடி கொட்டுது, 2. நீங்க வீட்ல இல்லாம உங்க பெண்டாட்டி மட்டும் தனியா இருக் கும்போது உங்க பக்கத்துவீட்டு ஆசாமி டியோடரன்ட் உபயோகிக்கா ம பார்த்துக்கணும். 3. இன்டர்வூக்கு போறவங்களுக்கு படிப்பு தகுதி வேண்டாம் நல்ல சிவப் பழகு இருந்தால் (more…)

“இந்த சிற்றுயிர்ளுக்கு தெரிந்த ஒற்றுமையின் மகத்துவம், மனிதா உனக்கு தெரியவில்லையே ஏன்? – வீடியோ

யூடியூப்பில் ஒரு வீடியோ பார்த்தேன் என்ன‌ அற்புதமான‌ வீடியோ அது! அந்த வீடியோவை பார்க்கும் மெய்சிலிர்க்கிறது. அந்த அளவுக் கு அற்புதமாக வீடியோ இதைப்பார்த்த‍வுடன் என் (விதை2விருட்சம்) நினைவுக்கு வந்த வலிகளையும், எனது மனதில் தோன்றிய வரிகளையும் இங்கே பகிர்கிறேன். இந்த சிற்றுயிர்கள் ஒற்றுமையாக இருந்து தங்களது இனத்தில் உள்ள‍ ஒரு ஜீவனை காப்பாற்றுகிறது. ஆனால் (more…)

என்னைக் கவர்ந்த சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் – வீடியோ

  சமீபகாலமாக என்னைக் கவர்ந்த இன்னொரு விளம்பரம் இது! ஆம், இந்நிறுவனத்தின் முந்தைய விளம் பரங் கள் அனைத்தும் அனைவரையும் கவரு ம் விதத்திலேயே படமாகப்பட்டுள்ள‍து. தற்போது அதே நிறுவனம் வேறு கோண த்தில் தங்களது நிறுவனத் தயாரிப்பி னை பிரதானப் படுத்தியுள்ள‍து. இந்த விமர்சனத்தை விதை2விருட்சம் வாயி லாக தங்க ளோடு பகிர்ந்து கொள்வதில் பெரு (more…)

என்னை கவர்ந்த குளியல் சோப் விளம்பரம் – வீடியோ

  சென்ற முறை நமது விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர விம ர்சனம் என்ற வகையினத்தில் என்னை கவர்ந்த பேசாமல் பேசிய விளம்பரம் என்ற தலைப்பில் நான் எழுதிய விமர்சனத்திற்கு பல் வேறு தரப்பினரிடமிருந்தும், மின்னஞ்சல் மூலமாகவும், கருத்துக்க ளின் வாயிலாகவும், கைபேசி மூலமாக, நேரடியாகவும் தெரிவித்த‍ பாராட்டுக்களையும், வாழ்த்துக்க ளையும் கண்டு நான் மெய் சிலிர்த்து ப்போனேன். எனது விமர்சனத்தை பாராட்டிய அன்புள்ள‍ங்களுக்கும், எனது விமர்சனத்தை வாழ்த்திய கரங்களுக் கும் எனது நன்றியினை விதை 2விருட்சம் சார்பாக தெரிவி த்து க்கொள்கிறேன். இதனடுத்த‍ படியாக இன்னொரு விளம்பரமும் என்னை கவர்ந்துள் ள‍து. அதை பற்றிய எனது விமர்ச னத்தை விதை2விருட்சம் இணை யம் மூலமாக உங்களோடு பகிர்ந் து கொள்வதில் நான் பெருமகிழ்ச் சி அடைகிறேன். விளம்பரத்தில் பதிவான‌ காட்சிகள் ம‌ழலை மொழி பேசும் சிறுமி மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத் துடனும் ச

விளம்பரத்திற்க்காக நடிகை தமன்னா . . . . . .!!? (இப்படி ஒரு விளம்பரம் தேவையா) – வீடியோ

செல்போன் விளம்பரத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ. "இப்படி ஒரு விளம்பரம் தேவையா? காற்றில் பறக்குது இந்திய கலாச்சாரம் "செல்போனுக்கும் தமன்னா விற்கும் என்ன‍ (more…)

யூடியூபில் விளம்பர தொல்லையின்றி வீடியோக்கள் காண

யூடிபில் நாம் ஏதாவது வீடியோவை ஓபன் செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் வரும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும் அதுவரை நாம் காத்துகொண்டு இருக்க வேண் டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகுதான் வீடியோவை காண (more…)

நோக்கியாவின் புதிய டிவி விளம்பர திரைக்குப் பின்னால் – 1 – வீடியோ

பிரபல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்களை இணையத்தில் பிரபலமாக்க அது தொடர்பான வீடியோவை உருவாக்கி பின்னர் அவ ற்றின் திரைக்குப் பின்னால் Behind the scenes காட்சிகளை வெளியிட்டு வருகின்றன. முதலில் சாம்சோங்க் நிறுவனம் இதைப் போன்ற யுக்தியை கை யாண்டது. இதே வரிசையில் அண்மையில் நோக்கியாவும் இணைந்துள்ளது. Nokia Lumia எனும் ஸ்மார்ட் கை த்தொலைபேசியை அறிமுகப்ப டுத் துவதற்காக உருவாக்கிய  டிவி விளம்பரத்தில் சற்று நேரம் பார்த்தவு டனேயே ஆச்சரியம் தரும் விடய ங்களை படமாக்கியிருந்தது. அத்தோடு அந்த (more…)

அஜித்தின் இது வரை பார்க்காத பழைய விளம்பரம் – வீடியோ

நடிகர் தல அஜித் ஆரம்ப காலத்தில் நடித்த ஓர் விளம்பரப் படத்தின் வீடியோ ,அஜித்தின் இது வரை பார்க்காத பழைய விளம்பர வீடியோ .நிச்சயமாக இதற்கு முன் இதனை (more…)

விளம்பரமின்றி விண்ணைத் தொட்ட காவலன்! ஸ்பெஷல் ரிப்போர்ட்

ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விளம்பர ங்களா? நல்ல கதையா? என்று பட்டிமன்றம் நடத்தினால் ஒன்றுக் கொன்று சளைத்ததில்லை என்ற பதில்தான் வரும். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை. பெரிய பெரிய நிறுவனங்கள் நேரடி யாகவும், மறைமுக மாகவும் சினிமா தயாரிப் பில் இறங்கியுள்ள நிலையில், அந்நிறுவனங்களுடன் போட்டி யிட முடியாமல் சிறுபட்ஜெட் படங்கள் பல பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அப்படியே ரீலிஸ் ஆனாலும் அது கடலுக்குள் எதிர் நீச்சல் போட்ட கதையாகவே இருக்கிறது. எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பது என்பது? எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியும்தானே! அப்படி பெரிய நிறுவன படங்களுடன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றிருக்கிறது காவலன் படம். படப்பிடிப்பில் (more…)

பிராணிகளின் அவலத்தை மேனியில் காட்டும் ரவீனா

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் ‌பிராணிகள் நல அமைப்பான பீட்டா நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றுகிறார். இந்த விளம்ரத்தில் ரவீனா ரத்த வெள்ளத்தில் கிடந்தபடி பாம்புத்தோல் போல் பளபளக்கும் ஒரு அழகான ஆடையில் தோன்றுகிறார். அதன் கீழே, அழகான தோல் ஆடைகள் அணிவதன் காரணமாக பிராணிகள் கொல்லப்படுகின்றன. உங்கள் வார்ட்ரோபில் பிராணிகள் இருக்க வேண்டாம், என்ற வார்த்தைகள் இடம்‌பெற்றுள்ளன. இந்த விளம்பரத்தை புகழ்மிகக புகைப்பட நிபுணர் அவினாஷ் கொவாரிகெர் எடுத்துள்ளார். பூட்ஸ்கள், பைகள் மற்றும் இதர தயாரிப்புகளை செய்ய, பாம்புகள், முதலைகள் மற்றும் இதர பிராணிகளிடம் இருந்து தோல் உரிக்கப்படும் முன்பு அவை எப்படியெல்லாம் அவதிப்படுகின்றன என்பதை இந்த பொருட்களை வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பீட்டா விரும்புகிறது. இந்த விளம்பரத்தில் தோன்றுவதன் மூலம் ரவீனா டான்டன், ஜான் ஆபிரகாம், பமேலா ஆன்டர்சன், சர் பால் மிக்கா
This is default text for notification bar
This is default text for notification bar