Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Advocate

சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா?

சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா?

சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா? நீதிமன்றத்தில் உங்கள் வழக்கில் நீங்களே உங்களுக்காக‌ நின்று வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும். உதாரணத்திற்கு… உங்கள் அப்பா அம்மாவுடன் பேச வேண்டும் எனக் கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உங்களின் எண்ணபடி அப்பா அம்மாவுடன் பேசுகிறீர்கள் அல்லது இந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்படி செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா? இல்லைதானே இது தான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு போகிறீர்கள். அல்லது கலெக்டரை பார்த்து உங்களுக்கு தேவையான கோரிக்கையை வைக்க போகிறீர்கள். இதற்காக வக்கீல்
ஏன்? வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்

ஏன்? வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்

ஏன்? வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது - ஓரலசல் வழக்கறிஞர்கள் எவரும் வழக்கறிஞர் தொழிலைத் தவிர வேறு தொழில்களில் ஈடுபட கூடாது என்று கூறுகின்றது. உ. பிரிவு V - வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது (விதிகள் 47 முதல் 52 வரை) - (இந்திய வழக்கறிஞர்கள் மன்ற விதிகள்). ஒரு தொழில் வழக்கறிஞர் தொழிலில் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்காது என்று மாநில மன்றம் கருதினால் அத்தொழிலில் ஒரு வழக்கறிஞர் இயங்கா கூட்டாளியாக ( sleeping partner) இருக்கலாம். வழக்கறிஞர் எந்த ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் செயலாளராகவோ இருக்கக் கூடாது. ஒரு வழக்கறிஞர் தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் முழுநேர பணியாளராக இருக்கக்கூடாது. அவ்விதம் முழு நேர வேலையில் சேர்ந்து விட்டால் உடனடியாக அதனை மாநில மன்றத்திற்கு தெரிவித்து அவரது பெயரை வழக்கறிஞர் பெயர் பதிவு பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீ

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)

ஜெயலலிதா படுகொலை_ ஜெ தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி- அதிர்ச்சி வீடியோ

ஜெயலலிதா படுகொலை... ஜெ. தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி - அதிர்ச்சி வீடியோ ஜெயலலிதா படுகொலை... ஜெ. தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி - அதிர்ச்சி வீடியோ ஜெயலலிதாவின் தோழி... வழக்க‍றிஞர் கீதா என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த சில (more…)

சுவாதி கொலை: விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே?

சுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே? சுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே? சுவாதி கொலை வழக்கில் தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்காக கைதுசெய்யப்பட்டுள்ள (more…)

"சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" – ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு

"சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" - ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு "சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" - ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது. சுவாதியை கொன்றது தான் இல்லை என்று கூறியுள்ள (more…)

வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால்- வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை

வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால் . . . ? - வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால் . . . ? - வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள், இதில் நாம் வீட்டை கட்டி, ஒரு பகுதியில் (more…)

தன்னை முட்டாளாக்க‍ நினைத்த‍ வழக்கறிஞரையே முட்டாளாக்கிய நீதிபதி!

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின்பேரி ல் ஒருவரைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீ ல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என் று குற்றம் சாட்டப்பட்டதோ, அவ ரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழி யே உள்ளே வரப்போகிறார் . நீங்கள் அதைப்பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர் வீர்கள்” என்று கூறி (more…)

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வக்கீல்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்:

இந்திய பார் கவுன்சில் அனைத்து மாநில பார் கவுன்சிலுக்கு ஓரு சுற் றறிக்கை அனுப்பி உள்ளது. நாட்டில் சில மாநில பார் கவுன்சிலில் வக்கீல்கள் தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாடு முழு வதும் ஒரே மாதிரியாக அமல் படுத்த பார் கவுன்சில் கூட்டத் தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வக்கீல்கள் தங்கள் உரிமத்தை 5ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொ ள்ள வேண்டும். அதற்கு உண்டான படிவத்தை பூர்த்தி செய்து ரூ. 600 செலுத்தி தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந் த நடைமுறையானது உடனடியாக (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar