Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Aeroplane

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியெ னில் இந்த செய்தி உங்களுக்குதான்.   விமானத்தின் ஜன்னலுக் கு அருகில் உள்ள இருக் கையில் தொடர்ந்து நீண் டநேரம் பயணம் செய்தா ல், அவர்களுக்கு இரத்தம் உறைதல் நோய் வருவ தற்கு அதிகம் வாய்ப்புள் ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அமெரிக்கன் காலேஜ் ஆஃப் செஸ்ட் பிசிசியன்ஸ் டாக்டர்கள் கூறியு (more…)

இந்த மனிதர் எதைச்செய்தாலும் அது மேஜிக்தான் – வீடியோ

தொலைக்காட்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நாம் எத்தனையோ மேஜிக் (மாயாஜால) காட்சிகளை பார்த்திருப் போம் ஆனால் இந்த மனிதரை பாருங்கள். இவர் செய் யும் மாயா ஜாலத்தை பாருங்கள் இவர் எதைச் செய்தாலும் அல்லது தூக்கி எறிந்தாலும் அது மேஜிக் தான். தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

விமான விபத்து – நேரடி காட்சிகள் – வீடியோ

அற்புதமான சாகசங்களை நிகழ்த்திகாட்டிய விமானங்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பழுது காரணமாக நிகழ்ந்த விமான விபத்து. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar