
சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்
சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்
சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற, ரவுடி பேபி பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடனம் அமைத்திருப்பார். இப்பாடல் இந்திய அளவில் அனைத்து சாதனைகளையும்உடைத்து விட்டது,
சாய் பல்லவியின் அற்புத நடனம், ரசிகர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றது என்றாலும், திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பே சிறந்த நடிகர் நடிகை இவர் ஆவார். அண்மையில் நேர்காணலில் ரவுடி பேபி பாடல் படப்பிடிப்பின் போது பயம் நிறைந்த தருணத்தை வெளிப்படுத்தினார்.
சாய் பல்லவி, ஆரம்பத்தில் தனுஷ் என்னிடம் எளிய நடன அசைவுக் கொண்ட ஒரு பாடல் என்றுதான் கூறினார். ஆனால் பிரபுதேவா, வித்தியாசமான செட் ஒன்றை அமைத்து அங்கு நடனம் ஆடுவது போல் இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் நடனம் நடக்கும் எல்லா அசைவுகளையும் மாற்றி அமைத்தார். கடைச