Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: against

அதிர்ச்சி – ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? – உச்ச‍நீதிமன்றத்தில் மனு

அதிர்ச்சி - ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? - உச்ச‍நீதிமன்றத்தில் மனு அதிர்ச்சி - ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? - உச்ச‍நீதிமன்றத்தில் மனு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் (more…)

பாம்பை கடித்து தின்னும் அணில் – அதிசய அதிர்ச்சி வீடியோ

பாம்பின் உடலை கடித்துதின்ன அணில் முற்பட்ட‍போது  அது  தன் னை தற்காத்துக் கொள்ள‍ கொத்த‍ முற்படும்போது அணில் அந்த பாம்பின் தலையை லாவகமாக கடித்து ரத்த‍ காயம் ஏற்படுத்தியது. அதனால் அந்த செய்வதறியாது மெதுவாக ஊர்ந்து செல்வதையும், அணில் அந்த ஊர்ந்து செல்லும் பாம்பினை (more…)

சேவை வரிக்கு எதிராக கொதித்தெழுந்த திரையுலகம் – வீடியோ

மத்திய அரசு விதித்த‍ சேவை வரிக்கு எதிராக கொதித்தெழுந்த திரையுலகினர். எஸ்.ஏ. சந்திரசேகர், சத்திய ராஜ், ஜெயம் ரவி, மற்றும் (more…)

தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்கலாமா? என்பது பற்றி ஆராய மத்திய அரசு ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியை நியமித்தது. இக்கமிட்டி சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் 6 அம்ச பரிந்துரைகள் இருந்தன. ஆனால் தெலுங்கானா அமைக் கலாமா? வேண் டாமா? என்பது பற்றி அதில் தெளிவாக குறிப்பிடப் படவில்லை. இதனால் தனி மாநில விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் உள்ள (more…)

எந்திரன் மீது மேலும் ஒரு திருட்டு கதை புகார்!

"என் கதையான, "ரோபாட் தொழிற்சாலையை, "எந்திரன் படமாக வெளியிட்ட இயக்குனர் சங்கர் மீதும், துணையாக இருந்தவர்கள் மீதும் காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என எழுத்தாளர் ஆர்னிகா நாசர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். டைரக்டர் ஷங்கர் இயக்கிய, "எந்திரன் படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று புலனாய்வு பத்திரிகை துணை ஆசிரியரான அமுதா தமிழ்நாடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். இந்நிலையில், எழுத்தாளர் ஆர்னிகா நாசர், நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது: நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, "ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெ
This is default text for notification bar
This is default text for notification bar