ஆயிரம் காலத்துப்பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்குப் பிற கும், பெண்கள் என்றால் 25 வயது க்குப் பிறகுமே நடைபெறுகிறது.
பள்ளிப்பருவம் முடிந்து, மேல் நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்ல து பொறியியல் – மருத்துவம், முது நிலைப்படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறை ந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே (more…)