Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Agents and Marketers

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம்

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம் ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம் ஆங்கில சொற்களை, சரியான முறையில் உச்சரிக்க நமக்கு கற்றுத் (more…)

இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ரங்களும் தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம் எனலாம். திரு மணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தை கள் பெற்று மகிழ்ச்சியை இன் னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ் ச்சி என்பது பணமோ, புகழோ , அழ கோ, படிப்போ, நல்ல குணமோ, வீர மோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே (more…)

இல்வாழ்வானின் தர்மங்கள் – முசுறி கார்த்திகேச சர்மா,

வேதங்களினால் விளக்கப்பட்ட ஸனாதந தர்மம் எனும் வ்ருக்ஷத் திற்கு ஆணிவேராக திகழ்பவை வர்ணதர்மங்கள், ஆஸ்ரமதர்மங் கள் என்னும் இரண்டு தர்மங்கள் ஆகும். வர்ணதர்மங்கள் ப்ரஹ்ம, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர பேதத்தினால் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ரம தர்மங்கள் ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ எனும் பே (more…)

மெடிக்ளைம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் இந்த இரண்டுக்கும் உள்ள‍ வித்தியாசம்

மருத்துவச் சிகிச்சைக்குச் செலவான தொகையை ஒரு இன்ஷூரன் ஸ் பாலிசி மூலமா க்ளைம் செஞ்சு வாங்கி க்கிடறதுதான் ‘மெடி க்ளைம்.’ கிளைம்னு சொன்னாலே கொஞ்சம் நெகட்டிவ்வான அர்த்தம் தருது ன்னு இப்போ பலரும் இதை ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ்’னுச் சொல்றாங்க. இப்போ மெடிக்ளைம்னா குறுகிய கால த் திட்டம், ஹெல்த் இன் ஷூரன்ஸ்னா நீண்ட காலத் திட்டம்னு பிரிச்சிருக்கா ங்க. சரி எடுக்கறதுன்னு முடிவாகிடுச்சு... எவ்வளவு தொகைக்கு (more…)

இயல்பாக பெண்களுக்கு பிடிப்பது என்ன? என்ன?

பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரி ந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்க ளை மகிழ்ச்சி அடைய செய்யலாமே. இது எல்லா பெண்களுக்கும் பிடிக்குமா என்ப து தெரியவில்லை. பெரும் பான்மையான பெண்க ளுக்கு பிடித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. 1.பெண்கள் கூடி இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவ து பிடிக்கும். 2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கு ம் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும். 3.கவலையான நேரங்களில், ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான (more…)

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! - ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! - ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? நக்கீரனில் நான் படித்த அந்த செய்தியை உங்களுக்கு அப்ப‍டியே பகிர்கிறேன். அதனைதொடர்ந்து எனது (விதை2விருட்சம்)கேள்வி? திருமணமாகி பதினைந்தே நாட்களில் காதல் கணவரை உதறிவிட்டு (more…)

கொடூரவிபத்தொன்றில் சிறு காயமுமின்றி உயர்பிழைத்த‍ அதிசய ஓட்டுநர் – வீடியோ

த‌னக்கு முன்னால் செல்லும் காரை முந்திக்கொண்டு, அதன் முன்  சென்று கொண்டிருந்த லாரியை கடக்க‍ முயன்றபோது, எதிரே வந்த லாரியுடன் படு பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான அந்த அதிர்ச்சிகரமான காட்சியை வீடியோ வில் காணுங்கள். அதிவேகமாக ஓட்டி வந்து லாரிமீது மோதியும், ஒரு சிறு காய மும் இன்றி எகிறி கு (more…)

கணவன் / மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா?

சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையி ல் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்ப டும் தேவையற்ற சிந்தனைகளான தூண் டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லை யேல் அது நம்மை பெரும் பிரச்சனைக ளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழை ந்தபின், கடந்த காதல் வாழ்க்கையை மற ப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனை யோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்ட வசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்புகொள் ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டுகொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திரும ணமான ஆண், பெண் இருவரும் சில (more…)

பெருகி வரும் கற்பழிப்புகள் – அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு – வீடியோ

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம், தூத்து க்குடியில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை, மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு. இவை தான் இன்று நாட்டையே உலுக்கிக் கொ ண்டிருக்கும் செய்திகள்.வெளியில் தெரிந்த சம்பவங்கள் இவை, தெரியாமல் இன்னும் எத்த னையோ? பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள், பெண் கள் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்விக்குறியை முன்னிறுத்துகிறது.மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி யை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படித்து வரும் பழங்குடியின சிறுமி யை, அவரது வீட்டின் அருகே வைத்து, சங்கர் பேடியோ, பராதி கவுல் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை கடத்திச் சென்றுள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதிக்கு சிறுமியை (more…)

வீடு கட்ட‍ மணல் வாங்கப்போறீங்களா? உஷார்! மணலிலும் கலப்படம் – அதிரவைக்கும் உண்மை – வீடியோ

சிறுக சிறுக சேர்த்து வைத்த‍ பணத்தில் நமக்கு என்று ஒரு வீடு கட்டி அதில் நாமும் நமது குடும்பத்தினர்மட்டுமல்லாது, நமது வம்சா வழியினரும் வாழ எல்லோருக்கும் ஆசை இருக்கும். நம்மில் ப‌லர் அதற்கான பெரு முயற்சி எடு த்து கடன் வாங்கி, நகை களை விற்று, சிறிய தாக வீடு கட்டுவார்கள், கட்டிக்கொண்டிருப் பார்கள். ஆனால் அவர்கள் கட்டும் வீடு தர (more…)

புதிய சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? அவற்றை பெறுவது எப்ப‍டி?

வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல் லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறு வது எப்படி? என பலருக்கும் பல வித கேள்விகள் இருப்பதால் அந் த கேள்விக ளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனி வாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர். ''தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலைகளை சம்பந்தப்பட்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar