Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Agri

இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து- “பொன்னீம்’

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோ லா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீ ம் என்ற இயற்கை பூச்சிக் கொ ல்லி மருந்து அறிமுகப்படு த்தப் பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன ம் (என்டோமாலஜி ரிசர்ச் சென் டர்) இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையி லும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த (more…)

நவீன தொழில்நுட்பம்: சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையின ரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ. என்.5 என்ற ரகம் விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. நாற்றங்கால் தயாரிப்பு: ஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும். மேட் டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து (more…)

நவீன தொழில்நுட்பம் – கம்பு நூடுல்ஸ்

கம்பு நூடுல்ஸ்: சிறு தானியங்கள் மிகவும் பழம்பெருமை வாய்ந்த சுத்தமான உணவாகும். உலகளவில் அதிகளவு உட் கொள் ளும் தானிய வகைகளில் சிறு தானி யங்களான கேழ் வரகு, கம்பு, சோளம் ஆகியவை 6வது இடம் வகிக்கின்றன. உலகளவில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக் கள் சிறு தானியங்களை அன்றாட உணவாக எடுத்துக் கொள் கின்றனர். கம்பு நூடுல்ஸ் தயார் செய்ய தேவையான பொருட்கள்: மைதா - 68 கிராம், கம்பு மாவு-30 கிராம், உப்பு-2 கிராம், கிளி சரின் மேனோஸ்டிரேட்-1 கிராம் மற்றும் (more…)

சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள்

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார். சிறு தானியங்களான (more…)

நவீன வேளாண் தொழில்நுட்பம் – முட்டைப்பழ சாகுபடி

முட்டைப்பழம் மக்களிடையே அதிகம் பிரபலமடையாத ஒரு சிறுபான்மை வகை பழ மாகும். இதன் தோற்றமும் சதைப் பற்றின் தன்மையும் வேகவைத்த முட்டையின் மஞ் சள் கருவை ஒத்திருப்பதால் இப்பழமானது "முட்டைப் பழம்' என்று அழைக்கப்படுகிறது. பவுட்டீரியா கம்பீசியானா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட (more…)

லாபம் பார்த்த கிருஷ்ணகிரி மா விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டத்தை "மா மாவட்டம்' என்று சொல் வார்கள். இந்த வருடம் மா மகசூல் பொதுவாக திருப்தி யாகத்தான் இரு ந்தது. இருப்பினும் விவ சாயிகளுக்கு கணி சமான மகசூலினையும் லாபத்தினையும் கொடு த்துவந்த ஆல்போன்சா மிகவும் குறைந்த மக சூலினையே கொடுத்த து. இதற்கு காரணம் பனி, மழை போன்ற சூழ்நிலையே. இதனால் உற்பத்தி யில் பாதிப்பு ஏற்பட்டு நல்ல விலையே கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் (more…)

பயறுவகைப் பயிர்களுக்கு தொழு உரம்

பயறுவகைப் பயிர்களுக்கு மானாவாரி ஊட்டமேற்றிய தொழு உரம் மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண் டும். ஒரு ஏக்கருக்கு 4 கி லோ மணிச்சத்து தரக் கூடிய 25 கிலோ சூப்பர் பா ஸ்பேட் உரத்தை 300 கி லோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து (more…)

முதல் போகம் நெல் சாகுபடி: மதுரையில்…

தற்போது "ராஜராஜன் 1000' என்ற நவீன நெல் சாகுபடி என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். விவசாயி கள் தற்போது இந்த நவீன முறை யை அனுசரித்து சாகுபடி செய் ய வேண்டும். இந்த முறையில் முக்கியமாக கவனிக்கப்பட வே ண்டியது வயலை மேடு பள்ளம் இல்லாமல் தயார் செய்வதா கும். ஏனென்றால் விவசாயிகள் 14 நாட்கள் வயது டைய இளம் நாற்றினை நட வேண்டிஉள்ளது. ஒரு ஏக்கர் சாகு படி க்கு மூன்று கிலோ விதை நெல் போதுமானது. விதையினை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar