
கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ
தமிழகத்தின் தலைமகன், கலைஞரின் மலையளவு சாதனைகள் - வீடியோ
தமிழகத்தின் சரித்திரத்தை கலைஞர் கருணாநிதி என்ற பெயரை விடுத்து, படிக்கவோ, எழுதவோ அல்லது பேசவோ முடியாது. அந்தளவுக்கு தனது முத்திரையை பதித்துச் சென்றவர். இவரது இல்லத்தில் இவரது அறைக்குள் செல்லும் வழியில் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது என்ற வாசகம் பளிச்சிடும்.
பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தம்பியாக, தமிழகத்தின் தலைமகனாக இருந்து, தாழ்ந்த தமிழகத்தினை தலையை நிமிர்த்தி பெருமை கொள்ளச் செய்தவர். அவரது மலையளவு சாதனைகள் சிலவற்றை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதோ அந்த காணொலி
https://www.facebook.com/watch/?v=749212502548304
#கலைஞர், #கருணாநிதி, #கட்டுமரம், #திமுக, #திராவிட_முன்னேற்ற_கழகம், #தமிழ்நாடு, #தாழ்த்தப்பட்டோர், #தலித், #விவசாயம், #இலவசம், #மின்சாரம்