Wednesday, July 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Airtel

ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்

ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்

"ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான்" உறவுகளும் நட்புக்களும் இல்லாமல் இருங்கள் என்றாலும் நாம் இருப்போம் ஆனால் இந்த கைபேசி இல்லாமல் இருக்கச் சொன்னால் ஐயோ அது எப்படி முடியும் என்று பிரம்மாண்ட கேள்விக்குறியுடன் நம்மை ஆச்சரியமாக பார்ப்பார்கள். நம்முடைய பெரிய பெரிய வேலைகளையும்கூட இந்த கைபேசி நம்மிடம் இருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறோம். அந்தளவுக்கு கைபேசி நம்மோடு பின்னி பினைந்து விட்டது. சரி இந்த கைபேசியுடன் எப்போதும் அத்துடன் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் அத்தியாவசியம். உங்கள் கைபேசியை பாதுகாக்க போட்டுள்ள மேலுறையினுள், ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் அப்பா, தாய்மாமன், மனைவி, மகன், மகள், நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பனி்ன் ஆகியவர்களில் இருவரது பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மற

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது - அதிரவைக்கும் தகவல் இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது - அதிரவைக்கும் தகவல் ``XX-ம் தேதியுடன் உங்களுடைய வேலிடிட்டி முடிவடைகிறது; எனவே (more…)

உங்கள் AIRCEL நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற

உங்கள் ஏர்செல் நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற உங்கள் AIRCEL நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற உங்கள் ஏர்செல் நம்பரை வேறு நெட்வொர்க்-குக்கு மாற்ற எளிமையான வழி ஒன்றை (more…)

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL ! – திடுக்கிடும் தகவல்!

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL! - திடுக்கிடும் தகவல்! வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் ஏர்டெல் (AirTel) ! - திடுக்கிடும் தகவல்! முன்னணி தனியார் மொபைல் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களாக (more…)

ஜூமின்.காம் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தனியார் தொலை‌தொடர்பு நிறுவன மான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் உபயோ கிப்பாளர்கள், போட்டோக்களை எளிதில் அப்லோடு செய்யும் பொருட்டு, முன்னணி போட்டோ சேவைகள் வழங்கும் இணைய தளமான ஜூமின்.காம் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இது தொடர்பாக, ஏர்டெல் நிறுவனம் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ள தாவது, தங்கள் நிறுவன பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிலடங்கா போட்டாக்களை சேமித்து வைக்கும் பொரு ட்டும், அவற்றை சோஷியல் நெட்வொர்க் இணைய தளங்களில் எளிதாகவும் மற்றும் வேகமாகவும் அப்லோடு செய்ய முடியும். ஏர்டெல் போட்டோ சர்வீசை விரைவில் (more…)

ஏர்டெல் மற்றும் ‌வோடஃபோனுக்கு ஏற்றம் தந்த ஜனவரி

மனிதனின் புலனுறுப்புகளில் புதிதாக மொபைல்போனும் சேர்ந் துள்ள நிலையில், ஜனவரி மாதத் தில் மட்டும் 13 மில்லியன் பேர் இந்த ஜிஎஸ்எம் ‌சேவையை புதி தாக பெற்றுள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, செல்லுலார் ஆபரட்டேர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, ஜனவரி மாதத்தில் மட்டும், 13 மில்லியன் பேர் புதிதாக ஜிஎஸ்எம் சேவையில் இணைந் துள்ளதையடுத்து, தேசிய அளவில் (more…)

ஐ-பாடும், டேப்ளட் பிசியும், அதன் பயன்பாடுகளும்

ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளி யிட்டது. இதனை வாங்கிப் பயன் படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகி ன்றன. மேலும் பல வினாக் களும் தோன்றுகின்றன. வாசகர் களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். 1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப் படுத் தப்படுகிறது? டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar