Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: aishwarya rajesh

ஒரு நடிகையின் அதிரடி முடிவு

ஒரு நடிகையின் அதிரடி முடிவு

ஒரு நடிகையின் அதிரடி முடிவு தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடக்கத்தில் இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்து அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற‌ தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாட வா, அட்டகத்தி, ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, காதலை, பறந்து செல்ல வா, ஜோமொண்டே சுவிசேசங்கள், முப்பரிமாணம், கட்டப்பாவ காணோம், சகவு, ஜெமினிகணேசனு
காக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு…

காக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு…

காக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும்போது எனக்கு… தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: இயக்குநர் தனா இந்த கதையை கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகி யிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகி விட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈசி’ பாடல் தான். ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’
அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா? என்று பலரும் கேலி பேசினர். அந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது. ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் நான் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வெறியை வளர்த்துக் கொண்டு வேலை செய்தேன். விடாப்பிடியாக முயற்சிகள் செய்ய இரண்டாவது நாயகி, கதாநாயகிக்கு தோழி என்றெல்லாம் கதாபாத்திரங்கள் வந்தன. ஐந்து ஆண்டுகள் இதே நிலைமைதான். 2015-ல் நடித்த காக்கா முட்டை பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 2 குழந்தைகள
மருத்துவமனைமீது நடிகை சரமாரி புகார் – முறைகேடு களையப்பட வேண்டும்

மருத்துவமனைமீது நடிகை சரமாரி புகார் – முறைகேடு களையப்பட வேண்டும்

மருத்துவமனைமீது நடிகை சரமாரி புகார் - முறைகேடு களையப்பட வேண்டும் கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், முதன்முதலாக இயக்கியுள்ள படம் ’மெய்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதனிடயே இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:- ”காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவ மனைக்கு கட்டணமாக செலுத்தினேன். மருத்துவர்களால் கட்டாயப் படுத்தப்படட காரணத்தின் பேரில் பலமுறை தேவையற்ற பரிசோதனைகளை செய்து கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தது. மருத்துவத் துறையில் மலிந்து கிடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தில் நடிக்க ஒப்ப

இந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ் `துருவநட்சத்திரம்' படத்தைத்தொடர்ந்து ஹரி ( Hari ) இயக்கத்தில் `சாமி 2' ( Sami 2) படத்திலும் விக்ரமுடன் ( vikram ) (more…)

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்!

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்! ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்! 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழா, ஐதராபாத்தில் நடை பெற்றது இவ்விழாவில் (more…)

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! – எரிச்சலில் தயாரிப்பாளர்

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! - எரிச்சலில் தயாரிப்பாளர் தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே (more…)

அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு நடுங்கி விட்டேன்! -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு நடுங்கி விட்டேன்! -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு நடுங்கி விட்டேன்! -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தமிழ் திரையுலகி ல் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கில் சுமார் 50  திரைப் படங்களுக்கு மேல் நடித்த‍வர். தமிழில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar