Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: akai

அகாய் – சமுராய்

சிம்பியன் சிஸ்டத்தில் இயங்கும் சில மொபைல்களை அறி முகம் செய்த பின்னர், பட் ஜெட் விலையில் மொபை ல் வாங்க எண்ணுபவர்க ளுக்கான போன் ஒன்றை அகாய் நிறுவனம் வடிவ மைத்து வழங்கி யுள்ளது. சமுராய் என அழைக்கப்ப டும் இந்த போனின் அதிகபட்சவிலை ரூ. 1,800 மட்டுமே. மிகப் பெரிய அளவில் கூடுதல் வசதிகள் இல்லாவிட்டாலும், இதன் சில வசதிகள் பாராட்டும் அளவில் உள்ளன. இரண்டு சிம் பயன்பாடு, ஒருமுறை சார்ஜ் செய்தால் 30நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும் பேட்டரி, தொடர்ந்து ஏழரை மணி நேரம் பேச மின் சக்தி தருதல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் டெக்ஸ்ட், 1.8 அங்குல திரை, டிஜிட்டல் கே மரா, 2 ஜிபி வரை நினைவகத்தினை (more…)

பட்ஜெட் அகாய் போன்

மொபைல் போன் விற்பனையில் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிகளை எடுத்து வரும் அகாய் நிறுவனம், அண் மையில் அகாய் நிஞ்சா ப்ளஸ் என்ற பார் டைப் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள் ளது. இரண்டு பேண்ட் அலை வரி சையில் இயங்கும் இந்த போன், 1.8 அங்குல வண்ணத்திரையைக் கொண்டுள்ளது. இதன் அட்ரஸ் புக்கில் 500 முகவரிகளைத் தேக்கி வைக்கலாம். இதன் மெமரி ஸ்லாட் மூலம், நினைவகத்தின் திறனை 2 ஜிபி வரை உயர்த்தலாம். இரண்டு சிம் இயக்க போனாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த மாடல் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதில் (more…)