மார்ச் (இந்த) மாதப் பிரபலங்கள்…
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
1879, மார்ச் 14ம் தேதி
ஜெர்மனியின் உல்ம் நகரில் ஹெர்மன் - பாலின் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நீண்ட காலம் கழித் தே பேசத் தொடங்கிய ஐன்ஸ்டைன், படிப்பில் பின்தங்கிய, விளையாட்டு களிலும் ஆர்வமில் லாத மாணவனாகவே விளங்கினார். இவர்தான் பின்னாளில் பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட கோட் பாடு இயற்பியல் விஞ்ஞானி ஆனார். இருபதாம் நூற்றா ண்டின் மிகச்சிறந்த அறிவிய லாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஐன்ஸ்டைன் புகழ் பெற்ற சார்புக் கோட் பாடு, குவாண்டம் எந்திரவி யல், புள்ளியியல் எந்திரவி யல், அண்டவியல் ஆகிய துறைக ளில் மகத்தான கண்டு பிடிப்புகளை அளித்தார்.
அப்பாவின் வியாபாரம் நொடித்துப் போகவே, ஐன்ஸ்டைன் குடும் பம் ஜெர்மனியிலிருந்து இத்தாலியின் மிலன் நகருக்குக் குடி பெய ர்ந்தது. ஐன்ஸ்டைன் சுவிடசர்லாந்து சென்று பள்ளி படிப்பை முடி த்துவிட்டு, ஜூரிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்