Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: aliance

கலைஞர் வழியில் ஜெயலலிதா. . .

மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பார்கள். ஆனால், அந்த மாற்றம் கூட ஒரு நாள் மாறிவிடும். மாறவே மாறா த பெருமை எனக்கு மட்டும்தான் என்று இந்த உலகிற்கு பறை சாற்றி உள்ளார் தைரியலட்சுமி ஜெயலலிதா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கூட்டணி என்பது சட்டமன்றத் தேர்தலுக்கும், நாடா ளுமன்றத்தேர்தலுக்கும் மட்டும் தான், உள் ளாட்சி தேர்தலுக்கில்லை என்று சொல்லி காங்கிரஸை கழட்டி விட்டார் கலைஞர். இப்போது ஜெயலலிதாவும் கலைஞரை பின்பற்றி கூட்டணி கட்சி களுக்கு ஆப்படி த்துள்ளார். ஆம்....தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் உள் ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிக்கும் தன்னிச்சையாக மேயர் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியி னருக்கு குறிப்பாக விஜயகாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித் துள்ளார் ஜெ. இப்படி கூட்டணி கட்சியினரை அவமதிப்பதும், அசிங் கப்படுத்துவதும் ஜெ.,க்கு ஒன்றும் (more…)

அதிமுக, காங்கிரஸ் கூட்டணியா!? அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அழைப்பு விடுத்தால் பெரும் அதிருப்தி அடைந் துள்ள திமுக, மத்திய அமைச்சரவையிலிரு ந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படு கிறது. காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித்தனம் உலகம் அறிந்த ஒன்று தான். இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி யையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து (more…)

விஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய பேச்சு - வீடியோ ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ )

இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணி தொகுதி உடன்பாடு

அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், புதியதமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தே.மு.தி.க.விற்கு 41 தொகுதிகளும், (more…)

மத்திய மந்திரி சபையிலிருந்து விலகி, காங்கிரசுக்கு “டாட்டா” காட்டியது தி.மு.க,

தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடை யும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் தி.முக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறி வாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணா நிதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் (more…)

தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ் : தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர் கொள்ள முக்கிய கட்சிகள் அனைத் தும் முழு வீச்சில் தயாராகி வருகின் றன. அ.தி.மு.க. கூட்டணியில் மொத் தம் 15 கட்சிகள் இடம் பெற்று ள்ளன. அந்த கட்சிகளிடையே தொகுதி பங் கீடு சுமூகமாக நடந்து வரு கிறது. இன்னும் ஒரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் வேட் பாளர் தேர்வை தீவிரமாக்கவுள்ளன. தி.மு.க. கூட்டணியில் (more…)

காங்கிரஸ் 63 இடங்கள் கேட்பது முறைதானா? கருணாநிதி

முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திராவிட முன்னேற்ற கழகமும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யும் தோழமை கொண்ட காலத் தில் இருந்து, மாநில அரசிலும் மத்திய அரசிலும் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் அனை வரும் பாராட்டத் தக்க வகையில் ஆட்சி நடந்து வருகிறது. 2011-ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் மற்ற தோழமை கட்சிகளோடு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar