அ.தி.மு.க. கோட்டையாக மாறிய சென்னை
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதி களில் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது. இதன் மூலம் சென்னை அ.தி.மு.க. கோட்டையாக மாறி விட்டது.
தொகுதி வாரியாக ஓட்டு விவரம்:-
செந்தமிழன் (அ.தி.மு.க.) -34,863 மகேஷ்குமார் (தி.மு.க.) -25,480 ராஜலட்சுமி (அ.தி.மு.க.) -26,300 தங்கபாலு (காங்கிரஸ்) -15,287 கலைராஜன் (அ.தி.மு.க.) -35,052 டாக்டர் செல்லக்குமார் (காங் கிரஸ்)-21,363 பார்த்தசாரதி (தே.தி.மு.க.) -26,458 தன சேகரன் (தி.மு.க.) -20,415 எம். அசோக் (அ.தி.மு.க.) -14,765 ஜெய ராமன் (பா.ம.க.) -9,075 ஜெயக்குமார் (அ.தி.மு.க.) - 32,130 ராய புரம் மனோ (கா (more…)