Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Amala Paul

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?- அமலாபால் விளக்கம்

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?- அமலாபால் விளக்கம்

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?- அமலாபால் விளக்கம் விஜய் சேதுபதியின் 33-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் பட வில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தினை வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்குகிறார். இதனிடையே, அமலா பால் தயாரிப்பு நிறுவனத்திடம் நட்புரீதியாக இருக்கவில்லை என கூறி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த அமலாபால், அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து நானாக விலகவில்லை. என்னிடம் ஆலோசிக்காமலே படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். இப்படத்திற்காக நான் மும்பையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென நான்
நடிகை அமலா பாலின் மறுப்பும் ஆதங்கமும்

நடிகை அமலா பாலின் மறுப்பும் ஆதங்கமும்

நடிகை அமலா பாலின் மறுப்பும் ஆதங்கமும் கடந்த ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் இயக்கியிருக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், அமலா பால் ஆகியோர் ஜோடியாக‌ நடித்து, ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘தமிழில் சூப்பராக நடித்த‌ விஷ்ணு விஷாலைப் போல் தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது’ என அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இதை நடிகை அமலாபால் மறுத்திருக்கிறார். மேலும் இதுகுறித்து, ‘முட்டாள்தனத்துக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோடு உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை’ என ஆதங்கத்தை கூறியிருக்கிறார். #நடிகை, #அமலா_பால், #மறுப்பு, #ஆதங்கம், #ராட்சசன், #இயக்குநர், #ராம்குமார், #விஷ்ணு_விஷால், #தெலுங்கு, #ரீமேக், #விதை2விருட்சம், #Actress, #Amala_Pau

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா! – ஆர்யா மீது தனுஷ் 'செம' காண்டு

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா!-ஆர்யாமீது  தனுஷ் 'செம' காண்டு நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா! - ஆர்யா மீது  தனுஷ் 'செம' காண்டு சிந்து சமவெளியில் அறிமுகமாகி, மைனா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகின் முன்ன‍ணி (more…)

சூர்யாவுக்காக விஜய்யிடன் சண்டைப் போட்ட அமலா பால்

சூர்யாவுக்காக விஜய்யிடன் சண்டைப் போட்ட அமலா பால் சூர்யாவுக்காக விஜய்யிடன் சண்டைப் போட்ட அமலா பால் கல்யாணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு! என்று ஒரு சில நடிகைகளும், நான் கதாநாயகியாக நடிக்க‍ மாட்டேன் என்று ஒரு சில (more…)

“அபிஜித்” என்ற பெயரைக்கேட்டாலே பீதியில் உறையும் இளம் நடிகைகள்! – யார் இந்த “அபிஜித்”

அபிஜித் வேறு யாருமல்ல‍ அமலாபாலின் தம்பிதான். இந்த அபி ஜித், கொடுகுகம் செக்ஸ் தொல்லைகளால் பீதியி லும் அறி அடித்து ஓடி ஒளிகிறார்கள் இன்றைய இளம் நடிகைகள்! அமலா பாலு க்கு இவர் தம்பியாக இருந்தாலும் இவர்தான் அமலாபாலுக்கு ‘ஆல் இன் ஆல்’ (அர்த்தம் புரியு தா மக்களே?). கால்ஷீட் கொடுப்பது, சம்பளம் பேசுவது எதுவாக இருந்தாலும் இவரிடம் கேட்டு (more…)

“நான் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை”! – நடிகை அமலா பால்

கடந்த ஆகஸ்டு மாதம் ரிலீசான  தலைவா படத்தில்  விஜய்யு டன் அமலாபால் நடித்தார். தற்போது ஜெயம் ரவியுடன் 'நிமிர்ந்து நில்', தனுசு டன் 'வேலை இல்லா பட்டதாரி' படங்களி ல் நடிக்கிறார். தெலுங்கில் ஒரு படத்திலு ம் மலையாளத்தில் இரண்டு படங்களிலு ம் நடித்துக் கொண்டு இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப் பேன் என்று அமலா பால் அடம்பிடிப்பதாக செய்திகள் வந்தன. இதனை அவர் மறுத் துள்ளார். இது குறித்து அமலாபால் கூறிய (more…)

“நீங்களே சொல்லுங்க…’ – கொஞ்சும் கிளியாக ‘அமலா பால்’

''தலைவா’ படத்துக்குத்தான் நான் முதல்முறையா தமிழ் படத்தில் என் சொந்தக் குரல்ல பேசியிருக் கேன். சிட்னியில் நானும் விஜய் சாரும் நடிக்கிற மாதிரி நீளமான ஒரு காட்சி. அந்தக் காட்சியை ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணினே ன். இயக்குநர் விஜய்ல ஆரம்பி ச்சு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்குப் பயங்கர சந்தோஷம். 'நான் சரியா தமிழ் பேசினேனா?’னு கேட் டதும், 'என்னது... நீங்க பேசினது தமிழா? எனக்கு (more…)

திரிஷா, அமலா பாலை ஒதுக்கிவிட்டு, சமந்தாவை தேர்வு செய்த கவுதம் மேனன்

கவுதம்மேனன் கடைசியாக இயக்கி, வெளி யான, தமிழ் திரைப்படமான‌ “நீ தானே என் பொன் வசந்தம்" என்ற படம் தயாரிப்பாளரி ன் கையை கடிக்காமல இருந்தது. ஆனால் தெலுங்கில் இந்த படம் ஓரளவு ஓடியது. இதில், நடிகை சமந்தாவும், நானியும் நடித் திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது கவுதம்மேனன் “துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரித்து வரு கிறார். இந்த இந்த (more…)