Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Amala Paul

அமலா பால், லண்டன் போக வேண்டிய அவசியம் என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை அமலா பால் லண்டன் போ யிருக்கிறார். அங்கு இவருக்கு எந்த படப்பி டிப்பும்  இல்லாத சூழ்நிலையில் அமலா லண்டன் போகவேண்டிய அவசியம் என்ன ?  இயக்குநர் விஜய் இயக்கும் 'தாண்டவம்  படப்பிடிப்பு அங்குதான் நடந்து கொண்டிரு க்கிறது. அமலாவின் மனசுக்கு பிடித்தவரா யிற்றே! இயக்குநர் விஜய் விடுவாராவா ய்ப்பை அதுதான் அங்கு பறந்து விட்டார். இயக்குநர் விஜயின் அழைத்ததால்தான் இந்த இலண்டன் பயணம் என்று கூறுகிறா ர்கள் சிலர். இல்லையில்லை, இதே படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் அனு ஷ்காதான் அமலாவை லண்டன் வரச்சொ ல்லி அழைத்ததாகவும் சொல்கிறார்கள் இன்னும் சிலர். ஏற்கனவே (more…)

“3 படத்தில் மிக நெருக்கமான காட்சிகளும், முத்தக்காட்சிகளும் இருந்ததால்தான், நான் விலகினேன்” – அமலா பால்

3 படத்தில் நடிக்காதது ஏன் குறித்து இப்போது மனம் திறந்துள்ளார் நடிகை அமலா பால். 3 படம் ஆரம்பிக்கும்போது அந்த படத்தில் நாயகி யாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை அமலா பால். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியா கி, பிரஸ் மீட் எல்லாவற்றிலும் பங்கேற்ற அமலா பால், தனுஷ் உடன் நடிப்பது மகிழ் ச்சியாக இருக்கிறது என்றெல்லாம் பேட் டியளித்தார். பிரஸ் மீட் முடிந்த அடுத்த சில தினங்களில‌ேயே 3 படத்திலிருந்து (more…)

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர . . .

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர சத்த ஆறு தாராளமாகவே ஓடும். இவர்களின் சண்டையை சமாதா னத்துக்கு கொண்டுவர இயக்குனர் படும்பாடு இருக்கிறதே… ஆனால் சமரன் படத்தில் இயக்கு னர் திருவுக்கு இந்த‌த் திருவிளை யாடல் தொல்லையில்லை. உஷாராக உருவாக்கிய ஸ்கி‌ரிப்ட் அவ ரை (more…)

ஆசிய திரைப்பட விழாவில் விக்ரமின் … !

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படம், ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட இரு க்கிறது. விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலா பா ல், குழந்தை சாரா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி யான சூப்பர் ஹிட் படம் தெய் வத்திரு மகள். இந்தப்படம் ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் அதை மிக நேர்த்தி யாக எடுத்து இருந்தார் டைரக் டர் விஜய். அதிலும் குறிப்பாக விக்ரம் மற்றும் குழந்தை சாராவின் நடிப்பு ரொம்ப பிரமாதமாக வந்திருந்தது. அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படம் ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் (more…)

நடிகைகளுக்கு பங்கென்றால் எப்படி!?

வேட்டை படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த சமீரா ரெட்டிக்கு அதன் நாயகர்கள் ஆர்யா - மாதவனு க்கு இணையாக ஆக்ஷன் சீன்களும் பில்-டப் செய்யப்பட்டிருந்ததை பார்த் திருப்பீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் அடித்து தூள் பரத்திய ருசி சமீராவை விட்டு இன் னும் நீங்கவில்லையாம்! அதனால் தன்னை தேடி வரும் தமிழ் படவாய்ப்புகளில் எல்லாம் தனக்கும் ஹீரோவுக்கு நிகரான ஆக்ஷன் பிளாக் வேண்டும் என நச்சரிக்க ஆரம்பித்துள்ளாராம். இதனால் (more…)

காதலில் சொதப்புவது எப்படி? அமலா பால் சொல்றாங்க! கவனமா கேளுங்க!

மைனாவுக்குப் பிறகு சட்டென்று மாறியது தமிழ் திரையுலகின் வானிலை. தமன்னா என்று உச்ச‌ரித்த உதடுகள் அமலா என்றன. அமலா இல் லையேல் கால்ஷீட் இல்லை என்கிறார் களாம் ஹீரோக்கள். தமிழில் அடிக்கும் இந்த சூறாவளி இப்போது நகர்ந்து நாயு டுகளின் தேசத்தில் மையம் கொண்டி ருக்கிறது. த்‌ரிஷா, தமன்னாக்களை முந் திக் கொண்டு ஜம்போ ஜெட் ஸ்பீடில் செல்லும் அமலா பாலின் மினி பேட்டி உங்களுக்காக. முதல்ல ஒரு சம்பிரதாயமான கேள்வி. எப்படி சினிமாவுக்கு வந்தீங்க? எனக்கு சொந்த ஊர் கேரளா. படிக்கிறப் பவே மாடலிங்கில் ஆசை இருந்திச்சி. நடிக்கிற ஆசையை வீட்ல சொன்னப்போ முதல்ல ஒத்துக்கலை. எங்க பேமிலிக்கும் சினிமா வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால சினிமாவில் நடிக்கி றது பத்தி சொன்னதும் வீட்ல பயந்துட்டாங்க. இது ச‌ரியா (more…)

ஆந்திர ஆவக்கா அனுஷ்காவுக்கும், கேரள நேந்திரங்கா அமலாபாலுக்கும் இடையில் . . .

அனுஷ்காவுக்கும், அமலாபாலு க்கும் இடையில் அப்படி ஒரு நெருக்கம்! அதுவும் தெய்வத் திருமகள் படத்திற்குப் பின் அந்த ஆந்திர ஆவக்காயும் இந்த கேரள நேந்திரங்காயும் செம நெருக்கமாகிவிட இன்னும் இர ண்டு வருடங்களுக்கு கால் ஷீட் டை ஃபுல்லாக வைத்திருக்கும் அனுஷ்கா தனக்கு வரும் தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளை எல்லாம் அப்படியே அமலாவிற் கு அனுப்பி வைக்கிறார். அமலாவோ.,  தனது ஃபுல்ஷீட்டான கால் ஷீட்டை அவ்வப்போது (more…)

கடும் கோபத்தில் ரஜினி . . .

உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன் பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிரு க்கிறது சுற்றியி ருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக் கும் செய்தி (வதந்தி அல் ல!) கோலிவுட்டில் மிகப் பெரிய சலசலப்பை உண் டாக்கியிருக்கிறது. அது தனுஷ்-ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக (more…)

ஏன் இப்படி? – நடிகை அமலா பால்

தமி‌‌ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகை களைப் பொறு த்த வரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலா பாலைப் பொறுத்த வரை தமிழிலேயே நடந்திருக்கிறது. சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ் ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிர தை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்ல ங்கமே தவிர (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

சமீரா ரெட்டியும், அமலா பாலும் சகோதரிகளா?!

சினிமா சூட்டிங்கில் சமீரா ரெட் டியை இடித்து தள்ளிய அமலா பால், இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக் கிறார். மாதவன், ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம் "வேட்டை". இப்படத்தின் நாயகிகளாக சமீரா ரெட்டியும், அமலா பாலும் நடிக் கின்றனர். லிங்குசாமி இயக்கத்தில் உரு வாகி வரும் வேட்டையின் சூட் டிங் குற்றாலம் மலைப் பகுதி யில் நடந்து வருகி றது. படத்தில் சமீரா ரெட்டியும், அம லா பாலும் சகோதரிகளாக நடிக்கின்றனர். கதைப்படி சகோ தரிகள் இருவரும் ஆளுக்கொரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar