அப்போது அமலா பால், இப்போது அனன்யா
நாடோடிகளில் அறிமுகமான அனன்யா அதற்குப் பிறகு பலர் அழைத்தும் தமிழக எல்லையைத் தாண்டவில்லை.
கதை பிடிக்கலையா, கதாநாயகன் பிடிக்க லையா என தலையை பிய் த்துக் கொண்டது தான் மிச்சம். அனன்யா விடமிருந்து எந்தப் பதிலு மில்லை.
இந்நிலையில் சைலண்டாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அனன்யா. முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயாரிக்கிறார். இந்த கூட்டுத் தயாரிப்பின் முதல் படத்தை முருக தாஸின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார்.
இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் (more…)