Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: America

அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்

அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்

அமெரிக்காவை அலறவிட்ட இந்தியர்கள் - அதிரடி ரிப்போட் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று உலக நாடுகள் அனைத்தும் அலறிக் கொண்டு அவதியுற்று வரும் வேளையில், கொரோனா தொற்றை தடுப்பு மாத்திரைகளை ஹைட்ராஸி குளோரோகுயின் மாத்திரைக்கு, இந்தியாவிதித்துள்ள ஏற்றுமதி க்கான தடையை விலக்கி அந்த மாத்திரைகளை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒருவேளை இந்தியா அந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், தக்க நேரத்தில் இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கை விடும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அதன் பிறகு இரண்டொரு நாளில் இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. இதற்கு முன்பு இதேபோல் ஏதேச்சதிகாரமாக அமெரிக்கா இந்தியாவிடம் நடந்து கண்டபோதும், அந்த அமெரிக்காவையே அலறவிட்ட நமது இந்திய தலைவர்கள் க
அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்

அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்

அலறித்துடிக்கும் அமெரிக்கா - மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள் உலகத்தில் உள்ள மொத்த நாடுகளில் சுமார் 210 நாடுகளில் கொரோனா எனும் கொடூர வைரஸ் பரவி, மனித உயிரிழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருவது. எதற்கெடுத்தாலும் தோள் உயர்த்தும் ஆளாளப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கொரோனா வைரஸால் அலறிக் கொண்டிருக்கின்றன‌. முதன்முதலில் சீனாவில் கண்டு அறிய‌ப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து, மற்றும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டு அறிய மருத்துவ‌ விஞ்ஞானிகள் தீவிரமாக‌ முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது வரை அந்த முயற்சிகளில் எள்ள்ள‍வு கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனைக்குரியதே. இன்றைய தேதி வரை கண
சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? - இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திராயன்-2 எ்னற செயற்கை கோள் மூலமாக சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கருவியை தரை இறக்க முயன்றபோது அதன் இறுதி கட்டத்தில், அது சந்திரனில் மோதி அதன் தொடர்பை துண்டித்துக் கொண்டு தோல்வியில் முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி என்ப து அனைவரும் அறிந்ததே என்னதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவாகக்கூடி அனைவரின் அறிவை பயன்படுத்திய போதும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்து, மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டது. பொதுவாக விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு சரி எனப்பட்டதை நம்பி விடும் மனித மன இயல்பின் காரணமாகவும், சில தவறான வழிகாட்டல்களின் காரணமாகவும்

இந்தியா – விண்வெளி போருக்கு தயார் – பிரதமர் அதிரடி – மிரண்ட உலக நாடுகள்

இந்தியா - விண்வெளி போருக்கு தயார் - பிரதமர் அதிரடி - மிரண்ட உலக நாடுகள் இந்தியா - விண்வெளி போருக்கு தயார் - பிரதமர் அதிரடி - மிரண்ட உலக நாடுகள் நாடாளுமன்றத் தேர்தல் 2019 ஜுரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. சில (more…)

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட ரகசிய உத்திகள்- சுவாரஸ்யத் தகவல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட (ரகசிய) உத்திகள்! - சுவாரஸ்யத் தகவல்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட (ரகசிய) உத்திகள்!  - சுவாரஸ்யத் தகவல்கள் உலகின் சக்தி வாய்ந்த வல்ல‍ரசு நாடான‌ அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகப் பதவியேற்கவுள்ள (more…)

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும் உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யூரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக நேற்று நமது (more…)

ஒபாமாவே அமெரிக்காவின் கடைசி அதிபர்!- உலகையே அழிக்கப் போகிறது அமெரிக்கா- அதிர்ச்சித்தகவல்- பீதியில்..

ஒபாமாவே அமெரிக்காவின் கடைசி அதிபர்!- உலகையே அழிக்கப் போகிறது அமெரிக்கா- அதிர்ச்சித்தகவல்- பீதியில்.. ஒபாமாவே அமெரிக்காவின் கடைசி அதிபர்!- உலகையே அழிக்கப் போகிறது அமெரிக்கா- அதிர்ச்சித்தகவல்- பீதியில்.. ஒபாவே அமெரிக்காவின் கடைசி அதிபர்!-உலகையே அழிக்கப்போகிறது அமெரிக்கா போன்ற அதிரவைக்கும் பல (more…)

சிறுவன் உடலில் புகுந்த 31 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் ஆவி நிகழ்த்தும் அதிசயங்கள்

சிறுவன் உடலில் புகுந்த 31 ஆண்டுகளுக்கு முன் இறந்த ராணுவ வீரரின் ஆவி,  நிகழ்த்தும் அதிசயங்கள் அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோ பர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் (more…)

சூரியனை பற்றி ஆராய செயற்கைக்கோளை, நாசா விரைவில் அனுப்புகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் (ஐரிஸ்) ஒன்றை இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்து ள்ளது.இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ் கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளி யேறும் புற ஊதா க்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக (more…)

தீர்மானத்திற்கு ஆதரவளித்த‍ இந்தியா – இந்தியாவை நிராகரித்த அமெரிக்கா! – பழிவாங்கும் முயற்சியில் சிறிலங்கா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சிறிலங்கா தொடர் பான தீர்மானத்தில் இந்தியா பரிந்துரை செய்த திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்துள்ள தாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவி த்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் இந்தியா முன்வைத்த ஏழு திருத்தங்க ளை அமெரிக்கா நிராகரித்துள் ளதாக 'ரைம்ஸ் ஒவ் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய மத்திய அரசுக்கும் திமுக கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மா னத்தில் ஏழு திருத்தங்களைச் செய்வதற்கு, இந்திய வெளி விவ கார அமைச்சுக்கு (more…)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி; “மக்களால் கிடைத்த வெற்றி!” – ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ஒபாமா மீண்டும் வெற்றி பெற் றுள்ளார். ஓட்டு எண்ணிக்கை ஆர ம்பத்தில் ஒபாமாவும் ரோம்னியும் மாறிமாறி முன்னிலை பெற்று வந் தனர். ஒஹி‌யோ மாகாணத்தில் பதிவான ஓட்டுகள் ஒபாமா வெற்றி யை உறுதிப்படுத்தின. நேற்று நடை பெற்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்துமுடிந்து, ஓட்டு கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளி ல், ஒபாமாவுக்கு ஆதரவாக (more…)

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

  உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.  இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.  உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar