Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ammk

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் - கோபத்தின் உச்சியில் டிடிவி தினகரன் டிடிவி தினகரன் தலைமையிலான‌ அமமுக நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியபிறகு இந்த இடம் தேறாது என பலரும் கட்சி மாறி வருகின்றனர். தேர்தல் முடிவு வெளியான போதே தங்க• தமிழ்செல்வன், சொந்த சாதிகாரன் கூட அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து.அதிமுகவை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தையும் விமர்சிப்பதை படிபடியாகக் குறைத்துக் கொண்டார். மேலும் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் இனி இங்கே இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதாலும் அதிமுகவில் இணைய தூது விட்டு வருவதாக கூறப்பட்டது. அங்கே அவருக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் அல்ல‍து தேனி மாவட்ட‍ செயலாளர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்று தருவதாக உறுதி அளித்துள்ள‍னராம். இதனைத் தொடர்ந்தே

TTV தினகரனுக்கு டாட்டா – முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

( மேலே உள்ள‍ படச் செய்தி - அன்றே தான், டி.டி.வி.தினகரனிடம் விலகப்போவதை சூசகமாக தெரிவிக்க‍த்தான் இப்ப‍டி டாட்டா காட்டினாரோ) டி.டி.வி. தினகரனுக்கு டாட்டா - மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி டி.டி.வி. தினகரனுக்கு டாட்டா - முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக (more…)