Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Amritha Aiyer

அமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்

அமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்

நடிகை அமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர் தான் நடிகை அமிர்தா ஐயர். இவர் 2016 ஆம் ஆண்டு போக்கிரி ராஜா திரைப்படத்தில் அறிமுகமாகி, தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்தபோதும், தமிழில் அவ்வளவாக பிரபலம் அடையாமல் இருந்தார். இந்நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் புகழ் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனால். தற்போது பிக்பாஸ் பிரபலம் கவின் உடன் ஜோடியாக லிப்ட் என்ற திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார் என்பது தெரிந்த செய்திதான். தெரியாத செய்தி என்னவென்றால் நடிகை அமிர்தா ஐயருக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் அதுவும் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க, புதிய இயக்குநர் ஒருவர் அவரை சந்தித்து கதையை சொல்லியுள்ளதாகவும், அந்த கதை, நடிகை அ
நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்

நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்

நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த‌ பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருழுத்தவர். .நடிகை அமிர்தா ஐயர். விஜய் தொலைக் காட்சியில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் பங்கேற்று சக நடிகைகளுடன் நெருக்கம் காட்டி அதிகம் விமர்சிக்கப்பட்டு மிகவும் பிரபலமான நடிகர் கவின். நடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாக‌ தற்போது ‘லிப்ட்’ புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்டத்தை ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற வினித் வரப் பிரசாதம் இப்படத்தை இயக்குகிறார். இவர்கள் இணையும் இப் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. #கவின், #லிப்ட், #அம்ரிதா_ஐயர், #Kavin, #Lift, #