“அணா”வுக்கு விடைகொடுத்து, “பைசா”வுக்கு வரவேற்புகொடுத்த கதை
இந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா' என்ற நாணயம் புழக்கத்தில் இரு ந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா', `அரையணா', `அணா', `2 அணா' `4 அணா', `8 அணா' என்று சில்லரை நாணயங் கள் இருந்தன. இந்த அணா நாண யத்தை மாற்றி புதிய பைசா நாண ய முறையை (more…)