Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Anatomy

மனித மூளை – ஆழமான அலசல் – விளக்கங்களுடன் நேரடி காட்சி – அரிய வீடியோ

மனித மூளை - ஆழமான அலசல் - விளக்கங்களுடன் நேரடி காட்சி - அரிய வீடியோ மனித மூளையைப்பற்றி அட அதாங்க நம்முடைய மூளையைப் பற்றி நல்ல‍ (more…)

ஒரு பெண்ணின் பிரேத பரிசோதனை – 'அதிர வைக்கும் நேரடி காட்சிகள்' – வீடியோ

இதயம் ப‌லவீனமானவர்கள், கர்ப்பிணி பெண்கள்  பார்க்க‍ வேண்டாம் ஒரு பெண்ணின் பிரேத பரிசோதனை - அதிர வைக்கும் நேரடி காட்சிகள் - வீடியோ - ம‌ரணம் அடைந்த ஒரு பெண்ணின் உடலை, மருத்துவர்கள் எப்ப‍டி கையாள்கிறார்கள் மேலும் அந்த (more…)

தொண்டையும், உணவுக்குழாயும்

நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம்: 1. அங்கக உணவு (Organic food) - இவை புரதம், லிபிட் (கொழுப்பு), கார் போ-ஹை-டிரேட், விட்டமின்கள் 2. விலங்கு அல்லது தாவிரப்பொருள் சம்மந்தமில்லாத உணவுகள் – (Inorganic food) தண்ணீர், தாதுப்பொ ருள்கள், கால்சியம், பொட்டாசியம், க்ளோரின் கந்தகம், இரும்பு, ஜயோடி ன், செம்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், கோபால்ட், ஜீங் (Zinc) போன்றவை. உணவின் சாரமே ஊட்டச்சத்து (Nutrients) நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உணவிலிருந்து (more…)

மனித எலும்புகள் – விரிவான பார்வை – வீடியோ

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள். இந்த உயிரினங்களுக்கு எலும்புக ள் தான் உடலமைப்பை கொடுக் கின்றன. அவற்றின் தகவமைப்பு க்கு ஏற்ப எலும்புகள் அமைந்து ள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட் டிகளில் மனிதனும் அடக்கம். மனித எலும்புகள் விசித்திர மான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)

மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக்கள் எவ்வாறு செயல்படுகின்றன‌? – முழு வீடியோ

ப‌லகீனமானவர்கள், கர்பிணிகள், இதய நோய் உள்ள‍வர்கள் இந்த வீடியோவினை பார்க்க‍ வேண்டாம் என்று அன்புடன் எச்ச‍ரிக்கிறோம். மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக் களான இதயம், நுரையீரல், சிறு நீரகம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறு பெருங்குடல்கள் எவ்வாறு செயல்படுகிற து என்பதை விரிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ள‍து. ஆம்! ஒரு இறந்த மனிதனின் மேல்தோலை நீக்கி அபடியே உள்ளிருக்கும் அவனது உள்ளுறுப்புக் களை எடுத்துக் காட்டி பார்வையாளர் களுக்கு, தலைசிறந்த மருத்துவர்கள்  விளக்கி யுள்ள‍னர். அந்த காட்சி அப்ப‍டியே பதிவு செய்யப் பட்டுள்ள‍து.   கீழுள்ள‌ வீடியோவினை பார்த்து, மனித உள்ளுறுப்புகள் எப்ப‍டி செயல்படுகின்றன என்பதை (more…)

பிரேத பரிசோதனை (postmortem) என்பது என்ன‍?- வீடியோ

விலங்கியல் மாணவர்கள் தேரை, எலி போன்றவற்றை வெட்டிப் படிப்பதைப் போல மனிதனைப் பற்றி படிக்கும் மருத்துவ மாணவர்கள் மனிதனை வெட்டியா  படிக்கிறார்கள் என்று உங்களுக்கு சந்தேகம்  ஏற்பட லாம். ஆம் அவர்கள் மனித உடல்களை வெட்டித்தான் படிக்கிறார்கள். அனாட்டமி (Anatomy) எனப்படும் உடற் கூற்றியல் பாடத்திற்காக மனிதர்களின் உடல்களை வெட்டியே மருத்துவ மாணவர்கள் செய் முறைப் பயிற்சியைச் செய்கிறார்கள். நீங்கள் ஒன்று அச்சப்பட வேண்டாம் அவர்கள் வெட்டுவது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar