அன்புள்ள அம்மாவுக்கு —
நான், "டிகிரி' படித்தவள். எனக்கு திருமணம் முடிந்த முதல் மாதத்தி லேயே பிரச்னை துவங்கியது. இரண்டு குழந்தைகள் இருக்கின்றன ர். என் கணவர் ஒரு அம்மா பைத்தியம். எனக்கு என்ன வாங்கி கொடு த்தாலும், நான் என்ன சொன்னாலும், அதை அப்ப டியே அம்மாவிடம் போய் சொல்லி விடு வார்.
இது தவிர, "செக்ஸ்' விஷயத்திலும் அவர் சரியில்லை. நான் வலிய போனாலும் ஈடு பாடு காட்டமாட்டார். நானே, அவரிடம் நெருங்கினால் என்னை ஒதுக்கி தள்ளு வார். அந்த நேரம், கையை வெட்டிக் கொள்வேன்... சூடு போட்டுக் கொள்வேன்...
இவ்வாறு என்னை கட்டுப்படுத்தி, அழுது தூங்குவேன்.
ஆக, எங்களுக்குள் சின்ன பிரச்னை கூட தீராமல், இழுத்துக் கொண் டே போகும். விஷம் குடித்து காப்பாற்றப்பட்டேன். இரண்டு மூன்று முறை இதே போல (more…)