Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Anbudan Antharangam

"அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????"

"அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????" "அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????" அன்புள்ள சகோதரிக்கு, நான், எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பெண்; எனக்கு ஒரு (more…)

உனக்கு பிடிக்காத மருமகளை அசட்டை செய். அவளை பார்க்காதே,

உனக்கு பிடிக்காத மருமகளை அசட்டை செய். அவளை பார்க்காதே! உனக்கு பிடிக்காத மருமகளை அசட்டை செய். அவளை பார்க்காதே! அன்பு சகோதரிக்கு — என் வயது, 56; என் கணவரின் வயது, 65. எங்களுக்கு மூன்று பெண், இரு ஆண் பிள்ளைகள். என் கணவர் பணியில் இருக்கும் போதே, என் மூன்று பெண்களுக்கும் திருமணம் முடித்து விட்டேன். அரசு (more…)

‘மறுமணம்’ இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?

மறுமணம் இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா? மறுமணம் இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா? அன்புள்ள அம்மாவிற்கு, நான், 47 வயது ஆண்; என் தங்கை வயது, 40. அவளது, 18வது வயதில், சொந்தத்தில் (more…)

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே!

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே! நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே! அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 16; கூலி வேலை செய்கின்றனர் என் பெற்றோர். என்னுடன் பிறந்தவர் ஒரு அக்கா. திருமணமாகி (more…)

நான் ‘அப்படித் தான் செய்வேன்… என் விஷயத்தில் தலையிடாதே…’

நான் 'அப்படித் தான் செய்வேன்... என் விஷயத்தில் தலையிடாதே...' நான் 'அப்படித் தான் செய்வேன்... என் விஷயத்தில் தலையிடாதே...' அன்புள்ள அம்மா சகுந்தலா கோபிநாத்துக்கு — என் வயது, 41; என் கணவர் வயது 52. கல்லூரியில் படிக்கும் இரு மகன் கள் உள்ளனர். உடற்கல்வி ஆசிரியராக (more…)

"…ஆனாலும், என் மனம் இதை நம்ப மறுக்கிறது!"

"...ஆனாலும், என் மனம் இதை நம்ப மறுக்கிறது!" "...ஆனாலும், என் மனம் இதை நம்ப மறுக்கிறது!" அன்புத் தோழிக்கு, நான், 52 வயது பெண்; திருமணம் ஆனதில் இருந்தே, எந்த சந்தோஷத் தையும் அனுபவிக்காத (more…)

இந்நிலையில்தான் ஒருநாள்…

இந்நிலையில்தான் ஒருநாள்... இந்நிலையில்தான் ஒருநாள்... மதிப்பிற்குரிய அம்மா வாராவாரம் உங்களது இந்த பகுதியை படித்து வருகிறேன். இப்பகுதியில் பிறர்கேட்கும் கேள்விகளுக்கு, ஒரு (more…)

அவனை விவாகரத்து செய்து ட்டு, எங்களுடன் வந்துவிடு!

"அவனை விவாகரத்து செய்துட்டு, எங்களுடன் வந்துவிடு!" "அவனை விவாகரத்து செய்துட்டு, எங்களுடன் வந்துவிடு!" அன்புள்ள அம்மா — என் வயது, 34; கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டதாரி; எல்லாரி டமும், கலகலப்பாக (more…)

முன்னாள் காதலி எப்படி முதல் மனைவி ஆவாள்?

முன்னாள் காதலி எப்படி முதல் மனைவி ஆவாள்? முன்னாள் காதலி எப்படி முதல் மனைவி ஆவாள்? அன்புள்ள அம்மா — என் வயது 27; என் கணவரின் வயதும், 27. தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். சமீபத்தில் தான், எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதிதில், என் கணவரின் பாக்கெட்டில், (more…)

ஆனாலும், திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்கிறாயே ஏன்?

ஆனாலும், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்கிறாயே ஏன்? ஆனாலும், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்கிறாயே ஏன்? அன்புள்ள அம்மா — என் வயது, 29; அரசு பள்ளி ஆசிரியர். சிறு வயதில் இருந்தே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். அதுவும், பெண்களிடம் பேசுவது என்றாலே (more…)

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு?

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு? அன்புடன் அந்தரங்கம் (12-07-2015) - போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு? அன்புள்ள அம்மா, என் வயது, 26; கணவரின் வயது31. எங்களுக்கு திருமணம் ஆகி, இரண்ட ரை ஆண்டுகள் ஆகிறது. நான்கு மாத பெண் குழந்தை உண்டு. மாமியார், மாமனார் எங்களுடன் தான் உள்ளனர். என் கணவரின் தம்பியும், (more…)

அன்புடன் அந்தரங்கம்- 29.3.15- பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம்

அன்புடன் அந்தரங்கம்- 29.3.15- பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம் அன்புள்ள அம்மா அவர்களுக்கு — சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, சின்னம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்தவன் நான். +2 வரை படித்துள்ளேன். எனக்கு இரு சகோதரிகள்; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (more…)