Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Android

WHATSAPP BUSINESS APP – வாட்ஸ் அப் பிஸினஸ் – வர்த்த‍கர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் – ஓரறிமுகம்

வாட்ஸ் அப் பிஸினஸ் - வர்த்த‍கர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் - ஓரறிமுகம் வாட்ஸ் அப் பிஸினஸ் - வர்த்த‍கர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் - ஓரறிமுகம் பொருட்களை வர்த்தகம் செய்யும் வர்த்த‍கர்களுக்கு கிடைத்த‍ ஓரரிய (more…)

ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள்

உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள் உங்களது ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழிகள் இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டுக்கு எளிதா க இல்லை என்பதே (more…)

ஆபத்து, ஆபத்து… ஆபத்து! – இனி திக் திக் திகிலில் நீங்கள்…!- எச்ச‍ரிக்கை

ஆபத்து, ஆபத்து... ஆபத்து! - இனி திக் திக் திகிலில் நீங்கள்...!- எச்ச‍ரிக்கை ஆபத்து, ஆபத்து... ஆபத்து! - இனி திக் திக் திகிலில் நீங்கள்...!- எச்ச‍ரிக்கை இன்றைய தேதியில் அனைத்து விவகாரங்களும் அதாவது செய்தியிலி ருந்து வங்கிப் பணிகள் வரை அனைத்திற்கும் (more…)

அன்ரோயிட் போனில் மறைந்துள்ள‍ நமக்குத் தெரியாத சில முக்கிய வசதிகள்

அன்ரோயிட்போனில் மறைந்துள்ள‍ நமக்குத்தெரியாத சில முக்கிய வசதிகள்       இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும் பாலான மொபைல் போன்களில் அன்ரோ யிட் இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெ டுப்பது, அன்ரோயிட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களை யே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை (more…)

ரூ.3,000/- விலையில் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போன் – செல்கான் அதிரடி -வீடியோ

ரூ.3 ஆயிரம் விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆன் ட்ராய்டு செல்போன் - செல்கான் அதிரடி -வீடியோ ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட் சியை ஏற்படுத்தும் விதமாக ரூ.3 ஆயிரம் விலையில் நவீன தொழி ல்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போனை அறிமுகப்படுத்தியு ள்ளது “செல்கான்” நிறுவனம். இந் திய நிறுவனமான செல்கான், கடந்த சில ஆண்டுகளாக செல்போ ன் உற்பத்தி மற்றும் விற்பனைச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட (more…)

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள‍ அதிசிறப்பு வாய்ந்த‌ அப்ளிகேஷன்கள்!

ஆப் லாக் அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆண்ட்ராய்டு தொழில் நுட்ப ம்கொண்ட ஸ்மார்ட் போன்க ளை சிறப்பாகப் பயன்படுத்த பல ஆப்ஸ்கள் உள்ளன. இ ணையதளத்தில் உலாவ, கோப்புகளைச் சேகரித்து வைக்க, புகைப்படம் எடுக்க என பலவிதமான செயல்பா டுகளுக்கும் ஆப்ஸ்கள் நி றைய உதவுகின்றன. அப்படி ப்பட்ட ஒரு ஆப்ஸை இப் போது பார்ப்போம். ஆப் லாக்! (App Lock) இந்த அப்ளிகேஷன் மொபைல் போன்களில் உள்ள எஸ். எம் .எஸ் (குறுஞ்செய்தி), கான்டக்ட்ஸ் (மொபைல் எண்கள்), ஜீ-மெயில், ஃபேஸ்புக், கேலரி (புகைப்படக் கோப்பு), மெயில் கள் (தனிப்பட்டவை மற்றும் அலுவலகம் சார்ந்தவையாக (more…)

சாம்சங் வழங்கும் பட்ஜெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

உலக அளவில் தகவல்தொடர்பு சாதனங் களை தயாரித்து வெளியிடுவதில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். பிரபல ஆப்பிள் நிறு வனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு போட் டியாக செயல்பட்டு, ஆப்பிளின் தயாரிப்பு களைபின் தள்ளி, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப் (more…)

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean-ல் உள்ள‍ வசதிகளும் மற்றும் அதன் சாதனைகளும்

கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத் தை அப்டேட் செய்து புதிய பதி ப்பாக 4.3 வெளியிட்டிருக்கிற து. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியா ன சுந்தர் பிச்சை இரண்டு நாட் களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் (more…)

அறிமுகம்: குறைந்த விலையில் ஐபால் ஆன்டி 4டிஐ ஆன்டிராய்ட் போன்

ஐபால் நிறுவனம், ஐபால் ஆன்டி 4டிஐ எனும் மொபைலை அண் மையில் வெளியிட்டுள்ளது. இதன் விலை RS.5,995/- மட்டுமே. மக்களுக்கு குறைந்த (more…)

Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக் கூடிய Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம்

இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற் றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கி வந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன் படுத்தக் கூடியதான பதிப்பை அறிமுகப் படுத்துகின்றது. இம்மாதம் வெளியிடப்படவுள்ள Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் மொபைல் சாதனங்களிலிருந்து டெக்ஸ்டாப் கணனி களுக்கு குறுஞ்செய்திகளை (more…)

நீங்கள் விரும்பி எடுக்கும் வீடியோக்களை நேரலையாக ஒளிபரப்பு செய்ய . . .

இது நாள் வரை, நீங்கள் விரும்பிய காட்சிகளை, கைபேசியில் பதிவு செய்ய‍ப்பட்ட‍ வீடியோக்களையே எம்.எம்.எஸ்., புளூ டூத், சின்ட்ரோ னைஸ், மற்றும் யூ.எஸ்.பி. கேபிள் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளீர் கள். ஆனால், தற்போது விஞ்ஞான த்தின் அதிவேக வளர்ச் சியினால், நீங்கள் பார்க்கும் அல்ல‍து ரசிக்கும் காட்சி களை அப்ப‍டியே நீங்கள் விரும்பும் நபருக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்ய‍லாம். ஆம்! நம்மிடம் உள்ள‍ ஒரு கேமரா வசதியு டைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு  bambuser  என்ற இணையதளம் வழங்குகிறது. இத்தளத்திற்கு  சென் று ஒரு கணக்கை (more…)

ZTE அன்ரோயிட் ஸ்மார்ட் போன்!

பிரபல மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் ZTE நிறுவ மானது sprint நிறுவனத்துடன் இணைந்து புத்தம் புதிய வசதிகளை உள்ளடக்கி ய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துகின் றது. Sprint ZTE Quantum எனும் பெயருடன் அறிமுகமாகும் இக்கைப் பேசியானது 5 அங்குல அளவுடைய தும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடு திரையினை (smart touch) உள்ளடக் கியுள்ளது டன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப் படையாகக் கொண்டாகவும் காணப்படு கின்றது. மேலும் 1.5GHz வேகத்தில் செயலாற்றும் Qualcomm Snapdragon S4 Processor பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றுடன் 13 மொக பிக்சல் உடைய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar