Sunday, February 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Angadi theru

ஆர்யாவுக்கு முத்தம் கொடுக்கறது என்ன பெரிய தப்பா…?

கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்ற அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் கலகலப்பு படத்தில் அவரும், ஓவியாவும் ஆடிய கவர் ச்சி ஆட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிர த்தில் மறக்கமாட்டார்கள். இந் நிலையில் இப்போது அதையும் தாண்டி ஒருபடி மே லே போய் உதட்டோடு உதடு முத்தத்திற்கு தயாராகிவிட்டார். இந்தியில் சக்கபோடு போட்ட டில்லி பெல்லி படம், தமிழில் சேட்டை என்ற பெயரில் ரீ-மேக் செய்ய ப்பட்டு வருகிறது. இதில் ஒரு காட்சியில் ஆர்‌யாவோடு உதட்டோடு உதடு முத்தம் வைக்க தயாராகிவிட்டார். மேலும் அது என்ன பெரிய (more…)

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் பட த்தில் நடித்ததற்காக இந்த விருது அவரு க்குக் கிடைத்துள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கல ந்து கொண்டன. அதிலிருந்து ரசிக ர்கள் தேர்வு செய்த கலைஞர் களுக்கு (more…)

“தூங்கா நகரம்” படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஞ்சலி

"தூங்கா நகரம்" படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஞ்சலி. இதில் ஜெய்க்கு ஜோடியாக, வலு வான ஒரு பாத்திரத்தில் நடிக்கி றாராம். இதுகுறித்து அஞ்சலி பேசும் போது, 'அங்காடித் தெரு' படத்தி லிருந்து என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 'கனி' பாத்திரம் மாதிரி முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அமைய வேண்டுமே? ஏ.ஆர்.முரு கதாஸ் ஸார் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் 'கனி' கேரக்டர் மாதிரி அழுத்தமான பாத்திரம் கிடைத்து ள்ளது. இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது நான் வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் (more…)

அஞ்சலியும், அமலா பாலும் . . . .

ஹாலிவுட் பட நிறுவனம், டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க விருக்கின்றனர். ஒருவர் "அங்காடித் தெரு" புகழ் நடிகை அஞ்சலி, இன்னொருவர் "சிந்து சமவெளி சர்ச்சை" புகழ்  நடிகை அமலா பால் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதில்  இரண்டு கதாநாயகர்கள் கதையான‌ இந்த படத்தின் நாயகர்களாக "வாமணன்" படத்தில் நடித்த நடிகர் ‌ஜெய்யும், நடிகர் "பசங்க" மற்றும் "களவானி" படங்களில் நடித்த விமலும் நடிக்கிறார்கள். அந்த புதிய படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்த புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கோடம்பாக்கம் வட

கள்ளக்காதலால் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி! விழி பிதுங்கும் ஹீரோ!!

நயன்தாராவுடனான கள்ளக்காதல் விவகாரம் ஒருபுறம் பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது காதல் மனைவி தனக்கு பிரபுதேவா வேண்டும் எனக் கோரி ‌கோர்ட் படி ஏறியிருப்பதுடன், சொத்து விவகாரத்தையும் கோர்ட்டுக்கு இழுத்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் விழிபிதுங்கி நிற்கிறார் பிரபுதேவா. திருமணத்துக்கு முன்னரே சிறந்த தம்பதிகள்(?) விருது வாங்கும் அளவுக்கு தன்னுடன் ஒன்றாக சுற்றித் திரியும் தனது கள்ளக்காதலி நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா அறிவித்த நாள் முதல் தினம் தினம் புதுப்புது பிரச்னைகளை சந்தித்து வருகிறது பிரபு - நயன் ஜோடி. பிரபுதேவாவின் பேட்டியை கண்டு அதிர்ந்து போன ரமலத், நடிகை நயன்தாராவின் பிடியில் சிக்கி இருக்கும் பிரபுதேவாவை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும், என்று தாம்பத்ய உரிமை கோரி குடும்பநல கோர்ட்டில் வழக

தெலுங்கு அங்காடித்தெரு 28ம்தேதி ரீலிஸ்!

டைரக்டர் வசந்தபாலன் இயக்க‌த்தில் புதுமுகம் மகேஷ் - நடிகை அஞ்சலி நடித்த அங்காடித் தெரு படம் தமிழில் மெகா ஹிட் ஆனதைத் தொடர்ந்து தெலுங்கிலும் அந்த படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால் என்ற பெயரில் தெலுங்கில் உருவாகியிருக்கும் அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஷாப்பிங் மால் வெற்றி பெற வாழ்த்தினார்கள். மெகா ஸ்டார் சிரஞ்சிவி இசையை வெளியிட்டு பேசினார். நிகழ்‌சியில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன், டைரக்டர் வசந்தபாலன், நாயகன் மகேஷ், நாயகி அஞ்சலி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஷாப்பிங் மால் படம் வருகிற 28ம்தேதி ரீலிஸ் ஆகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படம் வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் டைரக்டர் வசந்தபாலன். thanks dinamalar

கோவா திரைப்பட விழாவில் 3 தமிழ் படங்கள்

கோவாவில் அடுத்த மாதம் 22 தேதி முதல் டிசம்பர் 2ம்தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக என்.சந்திரா தலைமையிலான 10 உறுப்பிர்கள் கொண்ட நடுவர் குழுவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படங்களை பார்த்த நடுவர் குழுவினர், அதில் 26 இந்திய மொழி திரைப்படங்களை தேர்வு செய்து உள்ளனர். இதில் டைரக்டர் மணிரத்தினம் இயக்கிய ராவணன், டைரக்டர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு, டைரக்டர் பிரேம்லால் இயக்கிய ஆத்ம கதா ஆகிய 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. இந்த மூன்று படங்களும் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் மணிரத்னம், வசந்தபாலன், பிரேம்லால் மற்றும் அந்த படங்களைச் சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர். thanks dinamalar