Thursday, August 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Angiogram

இதயத்திற்கு செல்லும் ரத்த‍குழாய்களில் உள்ள‍ அடைப்பை போக்குவது எப்ப‍டி? – நேரடி காட்சி – வீடியோ

இதயத்திற்கு செல்லும் ரத்த‍குழாய்களில் உள்ள‍ அடைப்பை போக்குவது எப்ப‍டி? - நேரடி காட்சி - வீடியோ இதயத்திற்கு செல்லும் ரத்த‍குழாய்களில் உள்ள‍ அடைப்பை போக்குவது எப்ப‍டி? - நேரடி காட்சி - வீடியோ மருத்துவம் இன்று எந்தளவுக்கு முன்னேற்ற‍ம் கண்டுள்ள‍து என்பதை எண்ணி பார்க்கும்போது, மலைப்பாக இருக்கும்.  இன்றைய நிலையில் (more…)

ஆன்ஜியோகிராம் – ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே! நிரந்தத் தீர்வாகாது – வீடியோ

1. ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM) மனித உடலில் உள்ள‍ ஒருகுறிப்பிட்ட இடங்க ள் மரத்துப்போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப்படுகின்றது. பிறகு DYE-ஐ இதற் காக செய்யப்பட்ட CATHETER மூலம் இரத்த குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் எடுக்க‍ப் படும் புகைப்படங்களை, உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் அடைப்பு ஏதேனு ம் இருக்கின்றதா என்பதை மருத்துவர்கள் அறி (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

ஈ.சி.ஜி. யா!?!?!

இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறி னாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறியபி ன்தான் தொடர்ந்து ஏற முடிகிற து. பாரம் தூக்கிக்கொண்டு நடக்க வே முடியுதில்லை' என்றாள் அவள். அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கா ன இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ் ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன். 'ஈ.சி.ஜி யா வேண்டவே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar