Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Animal

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம்- புராணம்கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் -  புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்... இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் (more…)

விலங்குகளிடமுள்ள‍ விசித்திர குணங்களும்! வியத்தகு விநோதங்களும்! ஒரு பார்வை

விலங்குகளிடமுள்ள‍ விசித்திர குணங்களும்! வியத்தகு விநோதங்களும்! ஒரு பார்வை விலங்குகளிடமுள்ள‍ விசித்திர குணங்களும்! வியத்தகு விநோதங்க ளும்! ஒரு பார்வை நாம் அன்றாடம் தொலைக்காட்சிகளிலும் நேரிலும் காணுகின்ற விலங்கி னங்களில் எத்த‍னை விசித்திர (more…)

செல்லப்பிராணி வளர்ப்பது எப்படி ? – கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை  கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர். ''ஒருசில கவனக்குறிப்புகளை வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றினால், செல்லப் பிராணிகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் சிதை ந்து அபார்ட்மென்டுகளில் சிறை போல மாறிவிட்ட சூழலில், வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு செல்லப் பிராணிகள், பெரும் வரப்பிரசாதம். உதவும் தன்மை, அன்பு, கருணை போன்ற குணாதிச யங்கள் மட்டுமன்றி, இக்காலப் பிள்ளை களின் மன அழுத்த நெருக்கடிக்கு செல் லப்பிராணிகள் அருமையான வடிகால். எனவே அதை வளர்ப்பது குறித்து பயப் படத் தேவையில்லை. ஆனால், செல்ல ப்பிராணி வளர்ப்புக்குத் தேவையான (more…)

கொடூரத் தோற்றத்துடன் காணப்படும் அதிசய விநோத விலங்கு – வீடியோ

பொதுவாக மிருகங்கள் அழகாகவு ம், பயத்துடனும் காணப்படும். அவ் வகையில் அமெரிக்காவின் கலிஃ போர்னியாவில் உள்ள தகோ என்ற ஏரிக் கரையில் பயங்கர தோற்றத் துடன் கூடிய அதிசய விநோத விலங்கின் உடல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் உடல் பகுதி உ ரோமம் இல்லாமல் வளவளப்பாக காண ப்படுகிறது. நாயின் (more…)

சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் விலங்குகளின் விந்தையான செயல்கள் (புகைப்படங்கள்)

அட என்ன‍ங்க மேல இருக்குற ஒரே ஒரு  பட்த்தை மட்டு, பாத்தா போதுமா சும்மா கீழ இருக்குற மத்த‍ படங்களையு பாருங்க சார்! ஆ! அப்புறம் ஒரு சங்கதி! எல்லா ப (more…)

சிங்கக் கூட்ட‍த்தை விரட்டியடித்த‍ எருமைக்கூட்ட‍ம் – அதிசய வீடியோ

சுற்றுலாப்பயணிகள் குழுவொன்று காட்டுக்குள் வன விலங்குக ளைப் பார்ப்பதற்கு மேற் கொண்ட சபாரி ஒன்றின் போது தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள் ளது. தாகம் கொண்ட எருமைக் கூட்டம் ஆற்று க்கு தண்ணீர் குடிக்க வரு வதையும் அதனைப் பார்த் த சிங்கக் கூட்டம் எருமை களை உணவுக்கு வேட் டையாட முயல்வதையும் வீடியோவில் பார்க்கலாம். சிங்கக் கூட்டத்துக்கு எருமைகூட்டம் ஒன்று சளைத்தவை அல்ல என்பது (more…)

தன் குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி – அதிர்ச்சி வீடியோ

பொதுவாக மிருகங்கள் தனது குட்டிகளை தானே உண்பதில் லை. ஆனால் இங்கு பனிக்கரடி தன் குட்டியை உண்ணும் அதிர்ச் சியான காட்சிகள் இணையத் தில் வெளியாகி மிருக ஆய்வா ளர்களை அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. குட்டி இறந்த பின்பு உண்கிறதா அல்லது குட் டியை கொன்று உணவாக்குகிறதா என்பது தெரியவில்லை. தாய் எங்கு சென் றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் சென்று மிகவும் சந்தோ சமாக வாழ்பவை பனிக்கரடிகள். இதனால் (more…)

கழுத்து அறுபட்டும் உயிரோடு திரியும் அதிசய சேவல் – வீடியோ

  சேவலின் கழுத்தினை வெட்டினாலும் சிறிது நேரத்திற்கு துடிதடி த்து பின் இறந்துவிடும். எனினும் இந்த சேவலினை பாரு ங்கள் முற்றிலுமா அதன் கழுத்து அறுபட்டும். சர்வ‌சாதாரணமாக மேய் ந்து திரிகின்றது. முஸ்லிம்களின் முறைப்படி ஓதி இறைச்சிக் காக கழுத்து அறுபட்ட சேவலே இவ்வாறு தப்பியுள்ளது. முஸ்லீ ம்கள் இதனை (more…)

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு

(ஓர் ஆசிரியரது அனுபவத்திலிருந்து . . .) மனிதன் தான் விழித்துக் கொண்டே தூங்கும் விலங்கு ! மாவீரன் நெப் போலியன் குதிரையில் செல்லும்போ தே தூங்குவாராம். நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் ஏதோ ஒரு சூழலில் விழித்துக் கொண்டே தூங்கி விடுவோம். அதற்காக நாமெல்லாம் மாவீரர்கள் என (more…)

சிங்கங்களை அலைக்கழித்த ஆமை

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ஓட்டினுள் புகுந்த ஆமையை கா ணாமல் சிங்கங்கள் புரட்டிப் பார் க்கின்றன. நான் நினைக்கிறே ன் ஆமையின் அலைக்களிப்பால் சிங்கங்களுக்கு நிச்சயம் தலை யிடி வந்திருக்கும். ஆமையை ஒரு விளையாட்டுப் பொருள் போல சிங்கங்கள் பந்தாடுகின்ற ன. ஆனால் ஆமை ஓட்டுக்கு வெளியே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar