Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Animals

வியக்கத்தகுந்த விலங்குகள் – அபூர்வமான, ஆச்ச‍ரியமான, வித்தியாசமான, அட்ட‍காசமான, அரிய தகவல்கள்

வியக்கத்தகுந்த விலங்குகள் - அபூர்வமான, ஆச்ச‍ரியமான, வித்தியாசமான, அட்ட‍காசமான, அரிய தகவல்கள் வியக்கத்தகுந்த விலங்குகள் - அபூர்வமான, ஆச்ச‍ரியமான, வித்தியாசமான, அட்ட‍காசமான, அரிய தகவல்கள் இந்த உலகெங்கும் அபூர்வமான, ஆச்ச‍ரியமான, வித்தியாசமான, அட்ட‍காசமான அரிய தகவல்களால் நிறைந்துள்ள‍து. அந்த வகையில் (more…)

சமைத்த‍ பின்னும் உயிருடன் இருக்கும் விலங்கினங்கள், உயிருடன் இருந்தாலும் விடாப்பிடியாக ருசிக்கும் மக்க‍ள் – வீடியோ

உயிருடன் இருக்கும் பாம்பு, மீன், போ ன்ற விலங்கினங்களை, கொல்லாமல் சமைக்கும் உணவுகளை ருசிபார்க்கும் மக்க‍ள். துண்டு துண் டாக வெட்ட‍ப்பட்டு சமைக்க‍ப்பட்ட‍ பாம்பின் உடல் துண்டு கள் உயிருடன் துடிக்கும் காட்சி மற்றும் பாதி கொத்திக்கும் எண்ணெயில் பொறி க்க‍ப்ப்ப‍ட்ட‍ நிலையில் எடுக்க‍ப்பட்ட‍ (more…)

அதிவேகமாக வரும் வாகனங்களில் “சிக்கி சின்னா பின்னமாகும்” (அப்)பிராணிகள் – வீடியோ

அதிவேகமாக வரும் வாகனங்களில் சிக்கி  சின்னாபின்னமாகும் (அப்)பிராணிகள் - இதுபோன்ற நெஞ்சை உறைய வைக்கும் காட்சி கள், புளு கிராஸ் என்னும் (more…)

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா?

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? செல்ல நாய்க் குட்டிகளை பராமரிக்கும் வழிகளை தெரிந்து கொள் ளுங்கள்... நாய்கள் வளர்ப்பு பிராணி களல்ல, வளர்ப்புப் பிள்ளை கள் போல வே மாறிவிட்டன. வீட்டுக் காவலுக்காக நாய்க ளை வளர்த்த காலம் போய், கவுரவத்துக்காக நாய்கள் வள ர்ப்பவர்கள் பெருகிவிட்டா ர்கள். தோற்றத்தில் அழகா னது, கம்பீரமானது என்று வகைவகையாகப் பிரித்து அதிக விலை கொடுத்து நாய் க்குட்டி வாங்கி வளர்க்கி றார்கள். வீட்டு பாதுகாப்பிற்கு ஒரு நாய் என்பதை விட அதற்கு ஜோடியாக இன்னொரு நாயையும் சேர்த்து வளர் க்கத் தொடங்கிவிட்டனர். நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில (more…)

நாயுடன் திருமணம் செய்த 30 வயது வாலிபர் . . .

                நாயுடன் திருமணம்  செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஜோசப் கைஸோ. இவர் லாப்ரடார் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் நாயைவிட்டு பிரியாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு வினோத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனக்கு பிரியமான நாயையே திருமணம் செய்து கொள்வது என்று .அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். திருமணவிழா ஆஸ்திரேலியாவின் லாரல் பேங்க் பார்க் என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற்றது. விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர். செய்தி - தினமலர், / படத்தொகுப்பு விதை2விருட்சம்

மனிதனைவிட மிகவும் ஆற்ற‍ல் மிக்க‍ உயிரினங்கள் உண்டு அவை

சீல்கள் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நீந்தும். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும். கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும். உலகில் முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன். உலகிலேயே அதிக குரங்கினங்கள் வாழும் நாடு பிரேசில். குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும். புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது. ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மட்டுமே எறும்புத்தின்னி உள்ளது.    

உலகிலேயே மிகவும் வயதான பூனை எது தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் சவுத் ஹீல்டு நகரில் உள்ள‍ ஜாய்ஸ் எலியாட் என்பவர் வளர்க்கும் பூனைதான் உலகிலேயே மிகவும் வயதான பூனை என்று நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் இதுதான் மிகவும் வயதான பூனை என்று அறிவித்துள்ள‍னர். இதன் வயது எத்த‍னை ஆண்டுகள் தெரியுமா? இதன் வயது - 28 ஆண்டுகள் --விதை2விருட்சம்

அழகு

அழகோ, அசிங்கமோ எல்லோரிடமும் ஒரு தனித்தன்மை உண்டு. மயிலாக‌ பிறந்தால், ஆடுவது அழகு, குயிலாக பிறந்தால் கூவுவதில் அழகு, காக்கையாக பிறந்தால் ஒற்றுமையில் அழகு, கழுகாக பிறந்து தேடுவதில் அழகு, சிங்கமாக பிறந்தால் கர்ஜிப்ப‍தில் அழகு, புலியாக பிறந்தால் பதுங்குவதில் அழகு மனிதா நீயும் இவற்றோடு ஒப்பிடடுப் பார்த்தால் நீயும் உன் திறமையில் ஏதாவது ஒரு வகையில் அழகுதான்.