Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Animation

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல் ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல் நாம் உயிர்வாழ அத்தியாவசிய‌ தேவையாக கருதப்படும் காற்று, இதற்கு பிறகு உணவும் உடை உறைவிடமும். அந்த காற்றை (more…)

பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற . . .

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் (MS Office) தொகுப்பில் உள்ள பவர் பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக  தகவல்களை தொகுத்து animation  வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன் பாடுகள் ஏராளமானவை. ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியா ர் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர் பாய்ண் ட்டை அதிகம்  பயன்படுத்துகிறார் கள். வகுப்புகளில், கருத்தருங்கு களில் என எல்லாவற் றிலும்  இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட் டேஷனைப் பயன்படுத்திதான் தங்களது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் (more…)

கைபேசிக்கான‌ அனிமேஷன்களை நீங்களே உங்கள் விருப்ப‍ம்போல் உருவாக்க‍

உங்கள் தேவையான விருப்பமான தேவை யான ஆயிரத்திற்கும் மேற்  பட்ட அனிமேஷன் படங்களும் ஒரே இடத்தில் இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பெயரிலே Animation Wallpaperகூட உங்கள் கைபேசியில் நீங்களே சுலபமாக உருவாக்கி கொள்ள இது இத்தளம் உதவி புரிகிறது. அப்புறம் என்ன‍ங்க! கீழே உள்ள‍ வரியினை (more…)

தமிழர்கள் நாம், நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? – – வீடியோ

பூம்புகார்-காவேரிப்பூம்பட்டினம்.பண்டைக்காலசோழர்களின் தலை நகரம். இந்நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும் போது கடலால் அழிந்துபோன நகர ம் என்று மட்டும் சொல்லி முடித்து விடுவார்கள். இந் நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிக ளுக்கெல்லாம் (more…)

பெண்ணின் உணர்ச்சிகளை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து

தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்து விடு வது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமா கவும் அமைய கொஞ்சம் மெனக்கெ டத்தான் வேண்டும். உறவுக்கு முந்தை ய விளையாட்டுக்கள் உங்கள் துணை யை உற்சாகப்படுத்தும். அது இறுகலா ன மனதைக்கூட இளகச்செய்யும் என் கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம் பத்ய வாழ்க் கையில் உற்சாகத்தை ஏற்படுத்து ம் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனை களை படியுங்களேன். உற்சாகப்படுத்துங்கள் வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித் (more…)

வித்தியாசமான ஒரு slow motion வீடியோ – வீடியோ

நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சில நிகழ்வுகளை வீடி யோவாக பதிவு செய்ய பெரும்பாலோனோர் விரு ம்புவர். அப்படி பதிவுசெய்த வீடியோவை மீண்டும் மீண் டும் பார்த்து ரசிப்பது ஒரு மகிழ்ச்சியான விஷய ம்.   அதிலும் அந்த வீடியோக்க ளை மிகவும் மெதுவாக (Slow Motion) இயக்கி பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அப்படிப்பட்ட (more…)

மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் அனிமேஷன்கள் தளம்

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமா னதாகிவிட்டது. இணையதளங்களின் எண்ணி க்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.  மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம்போல் செயல்பட்டு கொண்டிருக் கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிற து என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம்படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் (more…)

டெக்ஸ்ட் அனிமேசன் இலவசமாக உருவாக்க உதவும் ஒரு தளம்!

அனிமேசன் படிக்காதவர்களும் எளிதாக டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்க இலவசமாக உதவு கின்றது ஒரு தளம். தளத்தின் முக வரி http://textanim.com என்பது. இத்தளத்துக்கு செல்கி ன்றமை மூலம் எந்த மென் பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் (more…)

எந்திரன்: ர‌சிக‌ர்க‌ள் ‌வியந்து பாராட்டி

ர‌ஜினியின் எந்திரன் இன்று வெளியாகியுள்ளது. துபாய் போன்ற சில வெளிநாடுகளில் நேற்றே படம் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அனிமேஷன் மற்றும் ஆ‌க்சன் காட்சிகளை வியந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இறுதி 20 நிமிடங்கள் அருமையாக உள்ளதாக அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர். இந்த பாஸிடிவ் மவுத் டாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிக‌ரித்துள்ளது. சென்னை மற்றும் புறநக‌ரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியாகியுள்ளது. அப்படியிருந்தும் எந்த திரையரங்கிலும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. thanks w.dunia
This is default text for notification bar
This is default text for notification bar