அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்
அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி: ஜெயலலிதா உத்தரவு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியி ட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை- பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண் டிருந்த மாநகர பேருந்து அண்ணா மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட் டை இழந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பய ணம் செய்த 38 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற (more…)