Thursday, August 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Anna Salai

IPL எதிர்ப்பு – தடியடி – சேப்பாக்க‍ம் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது

IPL எதிர்ப்பு - தடியடி - சேப்பாக்க‍ம் கிரிக்கெட் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது ஐ.பி.எல் எதிர்ப்பு - தடியடி - சேப்பாக்க‍ம் கிரிக்கெட் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையில் (more…)

அண்ணா சாலையில் உள்ள‍ ஸ்பென்சர் கட்டிடத்தில் தீ விபத்து!

சென்னைக்கு பழசு, புதுசு என நிறைய அடையாளங்கள் உண்டு. அப்படி புதிய தலைமுறையின் அடையாளமாக காணப்படும் ஒரு கட்டடம், உண்மையில் பழமையின் பிரதிநிதி என்றால் நம்ப முடிகிறதா. அது தான் சென்னையின் நவீன அடை யாளச் சின்னங்களில் ஒன் றாகத் திகழும் ஸ்பென்சர் பிளாசா. 1981-ம் ஆண்டில், ஸ்பென்ச ர் கட்டிடம் தீயில் எரிந்தது. சென்னை அண்ணா சாலை யில் அமைந்த இந்த ஸ்பென்சர் கட்டிடம் 1855-ம் ஆண்டு ஆங்கி லேயர்களால் கட்டப்பட்ட அழகிய கட்டிடமாகும். இங்கு மிக ப்பெரிய (more…)

L.I.C. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

சென்னை அண்ணா சாலையில் 14 மாடிகளுடன் கம்பீரமாக காட்சி தருவது எல்.ஐ.சி. கட்டிடம். இங்கு ஆயுள் இன்சூரன்ஸ் அலுவலகமும் (எல்.ஐ.சி.) கடைகள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. 1957-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டது. அப்போதைய (more…)

சென்னையில் இன்றும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்: அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்க தூதகர ங்கள் அருகில் போராட்டம் நடத்தப்படுகின்றன. சென்னை யிலும் இஸ்லாமிய அமைப்பி னர் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். முதல் நாள் போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. நேற்றும் தூதரகத்தை நோக்கி சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்று பல்வேறு (more…)

எல்.ஐ.சி. கட்டிட விரிசலுக்கு காரணம் . . .

எல்.ஐ.சி. கட்டிட விரிசலுக்கு மெட்ரோ ரெயில் பணி காரண ம் அல்ல: ஆய்வு செய்த அதிகாரிகள் தகவல் சென்னையின் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மெட் ரோ ரெயில் திட்டப்பணிகள்  வேகமாக நடந்து வருகிறது. இதில் அண்ணா சாலையில் எல்.ஐ.சி. கட்டிடம் அருகே பூமி க்கு அடியில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம்  அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ராட்சத எந்திரங்களை கொண்டு 23 மீட்டர் ஆழத்துக்கு (more…)

கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி . . .

சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகி றார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசா லையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராய ப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல் லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி யும் மனித உரிமைகள் கழக சர்வ தேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar