Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Anti-Hindi agitations of Tamil Nadu

அரபுஷேக்குகளின் காம வெறிக்கு பலியாகும் இந்திய பெண்கள் திடுக்கிடும் தகவல்கள் – வீடியோ

இந்தியா வரும் அரபு நாடு ஷேக்குகளில் சிலர், தங்கள் காமவெறி யை தணித்து கொள்ள இந்திய பெண்களை திருமணம்செய்து கொ ள்வதும் எல்லாம் முடிந்ததும் அந்த பெண்களை விவாகரத்து செய்வதுமா ன அதிர்ச்சிகரமான செய்தியை மக்களி ன் குரல் என்ற இணையத்தில் படித்த‍ நான் அதிர்ந்து போனேன். மிகுந்த மன வேதனையுடன் நான் படித்த‍ அந்த அதிர் ச்சிகரமான செய்தியை உங்களுக்கும் பகிர்கிறேன்.  அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்க ள் காம வெறியை தணித்து கொள்ள இந்திய பெண்களை திருமண ம் செய்து கொள்வதும் எல்லாம் முடிந்ததும் அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar