Monday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Anti Virus

இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்கள்

இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்கள் இன்னைக்கு தேதியில இன்டெர்நெட்டை பயன்படுத்தாதவங் கனு யாருமே இருக்க முடியாதுங்க. ஒருத்தருக்கு தேவையான அனைத்து சேவைகளும் இப்ப இன்டெர் நெட் மூலமாகவே கிடைக்க ஆரம்பிச்சு டுச்சு. இந்த வகையில பலருக்கு இன்டெ ர்நெட் பற்றி தெரியமல் இருக்கும், ஏன் உங்களுக்கும் (more…)

நமது கணிணியில் ஆன்ட்டி வைரஸ் செயல்படுவது எப்ப‍டி தெரியுமா?

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிரா ம்களை இன்ஸ்டால் செய்து பயன் படுத்தியே ஆக வேண்டும். இல் லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக் குறியதாக மாறிவிடும். இ ணையப்பயன்பாடு இ ருந்தால்தான், வைரஸ் பு ரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் (more…)

வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும் வைரஸ் தடுப்பான்கள் ([Anti-virus)

அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருட ப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கி யமான தகவல்களும் அழிக்கப்படும். இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ் தடு ப்பான்கள்[Anti-virus] மென் பொருட் கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரள விற்கு வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மென்பொருட்களை வடிவமைக் கிறது. அவற்றில் சிலவற்றை ம (more…)

கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக் காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத் து கொண்டு அந்த வேலையை ஒரு நபர் பத்து நிமிடத்தில் செய்து முடிப் பதால் உலகளவில் கணினியின் ஆதிக்கம் அதிக ரிக்க முக்கிய கார ணமாகும்.  கணினி இயங்க முக்கிய தேவை களில் ஒன்று ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணினியின் அடித்தளம். இதில் சிறந்து விளங் குவது விண்டோஸ் எனப்படும் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் ஆகும்.  இது பிரபல கம்ப்யுட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் (more…)