Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Anuradhapura

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி' – 2

 ஆன்மீகத் தமிழ் இலக்கியத்துக்கு கவியரசரின் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி'பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோ ம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போமா..(ஸ்ரீ விஜயா பப்ளிசர்ஸ்க்கு நன்றியுடன்).கண்ணதாசனின் தமிழ்தான் என்னமாய் தித்திக்கிறது!' அளித்தால் தான் நண்பர்களும் அண்டுகிறார்; இல்லை எனில் அவலம் செய்வார்!களித்தாலோ பலபேர்கள் புதுப்புதிய உறவுகளாய் கை கொடுப்பார்!விழித்தாலே போடும் 'அட கண்ணா நீ வா'வென்று;விரைந் (more…)

நடிகையின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன‍?

 நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலை க்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக் கூடம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜி பாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப் படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக் குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக் குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் (more…)

கவியரசர் கண்ணதாசனின் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி'

கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! அவர் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி' என்று 100 பாடல்களை படைத்திருக்கி றார். 'கண்ணதாசன்' இலக்கிய இதழில் தொடராக வெளி வந்தது. அற்புதமான கவிதைகள்! தமிழ்ச் சுவையும், பக்திச்சுவையும் ஒன் றை ஒன்று விஞ்சும்! கவிஞரின் அமர படைப்பு களில் இதுவும் ஒன்று. ''ஸ்ரீகிருஷ்ண அந்தாதி 'யில் இருந்து இரண்டு பாடல்கள்..:கவியரசு அவர்களுக்கு நன்றியோடு ! "நாடுவதில் மிகத்தேவை  நம்பிக்கை, வைராக்கியம், நல்ல பக்தி;  தேடுவதில் மிகத்தேவை  திட சித்தம், தேர்ந்த மனம்  சிறந்த ஞானம்; பாடுவதில் மிகத்தேவை  ஊனுருக, உடலுருகப்  பாடும் பாவம்; கூடுவதில் மனைவியினும்  கண் (more…)

16 புதுமுகங்கள் நடிக்கும் "கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்"

  புதிய இயக்குநர் வெங்கி இயக்கி 16 புது முகங்கள் நடித்து, விரை வில் வெளி வர உள்ள கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் என்கிற தமிழ்த் திரைப்படம், மணிரத்னம் இயக்கிய பம்பாய் திரைப்படத்தில் அரவிந்த்சாமி - மனிஷா கொய்ரா லாவின் குழந்தை நட்சத்திரமாக நடித்த‍ ஹ்ரிதயராஜ் ஹீரோவாக வும், டில்லி மாடல் அதிதி ஹீரோ யினாக நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் சுவாரசியமா ன செய்திகள் பல உண்டு, ஐன்ஸ்டினின் தத்துவமான நடப்பவை எல் லாம்முன் கூட்டியே (more…)

எனக்கு "அந்த மாதிரி"யான கதைகள் கிடைக்கவில்லை – நடிகை இனியா

வாகை சூடவா, "மவுன குரு ஆகிய திரைப்படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடிகை இனியா நடித்ததால் அவரை கவர்ச்சிக்கு உகந்த நடிகை அல்ல என்றே, முத்திரை குத்த‍ வில்லையே தவிர, திரைத்துறையை சார்ந்த ப‌லர் சொல்லி இதுவே வருகி ன்றனர்.. ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்க வில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கவர்ச்சி கதாநாயகியாக ஜொலித் திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மா வின் கைபேசி படத்தில் நடித்து வரும் இனியா, அடுத்து சில கமர்ஷியல் டைரக் டர்களின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar