Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: App Store (iOS)

க‌பளீகரம் செய்யப்படும் ரகசிய நிதி – காவல்துறையினர் மீது பகீர் குற்றச்சாட்டு – வீடியோ

தமிழக காவல்துறையில் ரகசிய உளவாளிகளுக் கென்றே வழங்கப் படும் தமிழக அரசால் ஒதுக்கப்படு ம் ரகசிய நிதியை சம்பந்தப்பட்ட‍ உளவாளி களுக்கு கொடுக்காமல் காவல் துறையினரே க‌பளீகரம் செய்ய‍ப்பட்டு பெரும் மோசடி காவல் துறையில் நடந்திருப்ப‍தாக திரு வண்ணாமலை துணை காவல் ஆய்வாளர் அவர்களால் (more…)

கூடன்குளம் அணுஉலைக்கு எதிராக கடலில் முற்றுகை – வீடியோ

  கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு இன்று (08.10 .2012) கடலில் முற்றுகையிடும் போராட்டடம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை (more…)

தமிழ் எழுத்துக்கள் – பால பாடம் – வீடியோ

தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் மற் றும் உயிர் மெய் எழுத்துக்கள் பற்றிய பால பாடம் இது! குழந்தை களும், தமிழ் அறியாதவர்களும் (more…)

ப‌கவத் கீதையின் சாராம்சம் குறித்த‍ சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு – வீடியோ

  மகா பாரதப்போரின்போது போரிட மறுத்த‍ அர்ஜுனனுக்கு கிருஷ்ண ர் வழங்கிய உபதேசம் அதாவது கீதா உபதேசம் என்றும் சொல்வர். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில்   (more…)

அனைவரையும் கண்கலங்க வைத்த கெளதம்– வீடியோ

"உள்ள‍த்தில் நல்ல‍ உள்ள‍ம் உறங்காது என்பது வல்ல‍வன் வகுத்த‍த டா! கர்ணா . . ." என்ற பாடலை சீர்காழி திரு. கோவிந்தராசன் ஐயா அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்காக பாடியிருப்பார். அவரது பாடலை கேட்கும் உருகாத நெஞ்சமும் உரு கும் என்பது எள்ள‍ளவும் சந்தேகமில்லை. சீர்காழி திரு. கோவிந்தராசன் அய்யா அவர்கள் பாடலுக்கு உயிரூட்டினார் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனா கவே வாழ்ந்திருப்பார். அத்தகைய புகழ் வாய்ந்த இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar