Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Apple

ஏப்ரல் 12, இதே நாளில் . . .

1633 - ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய் யப்பட்டனர். 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களு க்கு (more…)

ஏப்ரல் 11, இதே நாளில் . . .

1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார். 1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலா ளர்கள் உட்பட (more…)

இந்திய கடற்படையில் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் . . .

ரஷ்யாவிடமிருந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா வாங்கியுள் ளது. இதன் மூலம் இவ்வகை யான நீர் மூழ்கி கப்பல்களை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணை ந்துகொண்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர்கள் மதி ப்புள்ள இந்த ரஷ்யத் தயாரிப்பு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது. இதன்மூலம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை (more…)

குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள்

குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள் தயாரிக்கிறது. அமேசான்.காம் மற்றும் ஆப்பிள் நிறுவன ங்கள் மிகச்சிறிய கணினியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இத்தயாரிப்புகளுக்கு சவால் விடும் விதமாக ஆசிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கூகுள் நிறுவனமும் மிகச்சிறிய கணினியை தயாரிக்க இருக்க இருக்கிறது. ஏழு இன்ச் அளவில் இந்த கணினி வடிவமைக்கப்பட இருக்கிறது. இதனை ஆசியாவைச் சேர்ந்த கணினியை உற்பத்தி நிறுவனங்க ளுடன் இணைந்து மிச்சிறிய கணினியை உருவாக்க இருப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் நிறுவனம் தெரிவித் துள்ளது. டிஜிட்டிமஸ் மற்றும் வால்ஸ்டீரீட் பத்திரிக்கையில் தெரிவித்துள்ள தகவலின் படி, ஆன்ட்ராய்ட் மென்பொருள் நிறு வனம் சாம்சங் மற்றும் ஆசுச்டேக் நிறுவனங்களுடன் இணைந்து ஐ-பேடு மற்றும் கிண்ட்லே சாதனங்களுக்கு போட்டியாக இச்சிறிய கணினி உருவாக்கப்பட இருக்கிறது. இக்கணினி 199 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்

இணைய தொலைக்காட்சி இன்டல்-ன் இனியதோர் அறிமுகம்

இன்டர்நெட் டிவி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது, தொழில் நுட்பத்தின் சிறப்பை உணர்த் தும் இன்டல் நிறுவனம். தகவ ல்களையும், வீடியோக்களை யும் பார்க்க பயன்படுத்தப்பட்டு வந்த இன்டர்நெட் சேவையில், இனி டிவி சேவையையும் பெற முடியும் என்ற தகவல் நிச்சயம் அனைவருக்கும் மன தில் ஒரு கிளர்ச்சியை (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

தெரியுமா? உங்களுக்கு ….

*உல‌கி‌ன் முத‌ல் க‌ண் வ‌ங்‌கி 1944ஆ‌ம் ஆ‌ண்டு ‌நியூயா‌ர்‌‌க்‌கி‌ல் ‌நிறு வ‌ப்ப‌ட்டது. *பூச்சிகளில் வேகமாக பறக்கக் கூடியது தும்பி. *காகமே இல்லாத நாடு நியூசிலாந்து *ஆறுகள், நதிகள் இல்லாத நாடு சவூதி அரேபியா *50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலரின் பெயர் கார்டஸ் *விவசாயம் முதன்முதலில் தாய்லாந்து நாட்டில் தொடங்கப் பட்டது. *உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம். *நள்ளிரவு சூரியனின் பூமி என்று குறிப்பிடப்படுவது நார்வே. *சூரிய உதய பூமி என்று அழைக்கப்படுவது ஜப்பான் *இந்தியாவின் நறுமணத் தோட்டம் கேரளா *வெள்ளை யானை பூமி என்று (more…)

கூகுள் வசம் மோடோரோலா

இணைய ஜாம்பவானான கூகுல் பிரபல மொபைல் நிறுவன மான மோடோரோலாவை 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்க ளுக்கு வாங்கியுள்ளது. கூகுலின் அன்றியோட் இயங்கு தளத்தை பயன்படுத்தி மொ பைல்போன், டப்லெட் கணினி கள் செய்வதில் முன்னோடியாக திகழ்ந்த  (more…)

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபாட்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், இன்று முதல் இந்தியச் சந்தை யில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்து, ஆப்பிள் நிறுவனம், தனது வெப்சைட்டில் தெரிவித் துள்ளதாவது : இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தற் போது தங்கள் நிறுவன தயாரி ப்புகள் பயன்பாட்டில் இருந் தாலும், தங்கள் நிறுவனம், அதிகாரப் பூர்வமாக, இன்று இந்தியச் சந்தையில் அடி எடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளது. 6 வகைகளில் ஐபாட் அறிமுகம் செய்தி ருப் (more…)

செல்போனில் டிக்ஷ்னரி

நீங்கள் உங்கள் செல்போனில் டிக்ஷ்னரியை பார்க்க வேண்டுமா? கீழே குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பி ட்டுள்ள வழி முறைகளை பின்பற்றி டவுண்லோட் செய்து பயன்பெறுங்கள். http://dictionary.reference.com/mobileapp
This is default text for notification bar
This is default text for notification bar