Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Application

போலியான‌ ஆப்ஸ்களை, உங்கள் ஸ்மார்ட்போனில் கண்டுபிடிப்ப‍து எப்படி?- எச்ச‍ரிக்கை பதிவு

போலியான‌ ஆப்ஸ்களை, உங்கள் ஸ்மார்ட் போனில் கண்டுபிடிப்ப‍து எப்படி?- எச்ச‍ரிக்கை பதிவு போலியான‌ ஆப்ஸ்களை, உங்கள் ஸ்மார்ட் போனில் கண்டுபிடிப்ப‍து எப்படி?- எச்ச‍ரிக்கை பதிவு உங்கள் ஸ்மார்ட் போன்களில் நீங்கள் விரும்பும் அல்ல‍து உங்களை கவரும் ஆப்ஸ்களை,  (more…)

ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள்

ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள் ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள் மக்க‍ளுக்கு தலைவலி கொடுக்கும் தலையாய பிரச்சனைகளில் இந்த ஸ்மார்ட் போனும் ஒன்று. இந்த‌ (more…)

Whats app-ல் 'Voice Calling' – Whats app-ன் அதிரடி

Whats app-ல் 'Voice Calling' -Whats app-ன் அதிரடி Whats app-ல் 'Voice Calling' - Whats app-ன் அதிரடி இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே அதிகவிள வில் தகவல்பரிமாற்ற‍த்திற்கும் பயன்பட்டுவரும் குறு ஞ்செய்தி சேவை வாட்ஸ்அப் என்ற (more…)

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள‍ அதிசிறப்பு வாய்ந்த‌ அப்ளிகேஷன்கள்!

ஆப் லாக் அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆண்ட்ராய்டு தொழில் நுட்ப ம்கொண்ட ஸ்மார்ட் போன்க ளை சிறப்பாகப் பயன்படுத்த பல ஆப்ஸ்கள் உள்ளன. இ ணையதளத்தில் உலாவ, கோப்புகளைச் சேகரித்து வைக்க, புகைப்படம் எடுக்க என பலவிதமான செயல்பா டுகளுக்கும் ஆப்ஸ்கள் நி றைய உதவுகின்றன. அப்படி ப்பட்ட ஒரு ஆப்ஸை இப் போது பார்ப்போம். ஆப் லாக்! (App Lock) இந்த அப்ளிகேஷன் மொபைல் போன்களில் உள்ள எஸ். எம் .எஸ் (குறுஞ்செய்தி), கான்டக்ட்ஸ் (மொபைல் எண்கள்), ஜீ-மெயில், ஃபேஸ்புக், கேலரி (புகைப்படக் கோப்பு), மெயில் கள் (தனிப்பட்டவை மற்றும் அலுவலகம் சார்ந்தவையாக (more…)

நோக்கியாவின் அனைத்து மாடல்களையும் சர்வீஸ் செய்ய இலவச Application

இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்க ளையும்  எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்த ப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளி கேசன் மூலம் நோக்கியா மொபை லின் அனைத்து மாடல்களின் ஹார்டு வேர் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற் கான உதிரி பாகங்கள் உங்களின் அரு காமையில் உள்ள பெரிய மொபைல் கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் . ஸ்பீக்கர்,மைக், சார் ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை (more…)

Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக் கூடிய Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம்

இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற் றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கி வந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன் படுத்தக் கூடியதான பதிப்பை அறிமுகப் படுத்துகின்றது. இம்மாதம் வெளியிடப்படவுள்ள Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் மொபைல் சாதனங்களிலிருந்து டெக்ஸ்டாப் கணனி களுக்கு குறுஞ்செய்திகளை (more…)

பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற . . .

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் (MS Office) தொகுப்பில் உள்ள பவர் பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக  தகவல்களை தொகுத்து animation  வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன் பாடுகள் ஏராளமானவை. ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியா ர் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர் பாய்ண் ட்டை அதிகம்  பயன்படுத்துகிறார் கள். வகுப்புகளில், கருத்தருங்கு களில் என எல்லாவற் றிலும்  இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட் டேஷனைப் பயன்படுத்திதான் தங்களது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் (more…)

Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?

முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின் னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும். இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு (more…)

இன்று முதல், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விநியோகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவ விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத் துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் பி.டி.எ ஸ். பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன் சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் திங்கள் முதல் (more…)

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம். 1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த (more…)

முஷரப்புக்கு விசா மறுப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் இந்தியா வருவதற்கு விசா கோரி விண்ணப்பித்திருந்தார் ஆனால் இந்தியா அவருக்கு விசா வழங்க மறுத்துள்ளது.