Friday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Armpit

அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் - கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌ பெண்களின் அக்குள் அழகைக் கெடுப்ப‍து கருமை நிறம்தான். இந்த கருமைநிறத்தை போக்கும் ஓர் எளிய குறிப்பு இதோ. மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அக்குளை சுத்தமான தண்ணீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 70 விநாடிகள் வரை தொடர்ச்சியாக‌ மசாஜ் செய்ய வேண்டும். இதே போன்று தினந்தோறும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நிறம் மறைந்து விரைவாக‌ வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும். #அக்குள், #ஆர்ம்பிட், ஐஸ், பனி, கடலை மாவு, தயிர், வெள்ளரிக்காய், #விதை2விருட்சம், #Armpit, Akkul, Ice, Ice Cubes, Kadalai, Kadalai Maavu, Curd, Thayur, Cucumbe
பெண்களின் அக்குளில் முடி இருந்தால்

பெண்களின் அக்குளில் முடி இருந்தால்

பெண்களின் அக்குளில் முடி இருந்தால் என்னாதன் அழகாக இருந்தாலும், அக்குளில் கருமை இருந்தால், ஸ்லீவ் லெஸ் ஆடை அணிய முடியாது போகும். ஆகவே அக்குள் பளிச்சிட வேண்டுமென்றால், முதலில் அக்குளில் வளரும் முடியை அகற்ற வேண்டும். அக்குளில் முடி இருந்தால், அதுவே அக்குளை கருமையாக வெளிக்காட்டும். அக்குள் முடியை ஷேவிங் மூலம் நீக்குவதை விட, வேக்சிங் மூலம் அகற்றுவதே மிகவும் சிறந்த வழி. (இது ஆண்களுக்கும் பொருந்தும்) #அக்குள், #கையிடுக்கு, #இடுக்கு, #கருமை, #அழகு, #முடி, #ரோமம், #மயிர், #ஷேவிங், #விதை2விருட்சம், #Armpit, #Black, #Hair, #Shaving, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால்

தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால் தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால் சருமத்தின் நிறம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால் (more…)

அக்குள்-ல் முடி – பெண்களே நீங்க‌ SLEEVLESS உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா?

அக்குள்-ல் முடி - பெண்களே நீங்க‌ ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா? அக்குள்-ல் முடி - பெண்களே நீங்க‌ ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா? பெண்கள் தங்களது சருமம் மென்மையாக ரோமங்களின்றி இருக்கவே (more…)

அழகு குறிப்பு – அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்க . . .

தற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர் களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இவ் வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக் கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது. அந்தவகையில், அக்குள் கரு மையை இயற்கை முறையில் போக்குவத ற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்க (more…)