Tuesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Arrest

கார்டியாக் அரெஸ்ட் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா?

Cardiac Arrest யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா? கார்டியாக் அரெஸ்ட் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா? எந்தவிதமான முன்ன்றிவிப்பும் இன்றி, திடீரென நிகழக்கூடியது இந்த (more…)

இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள்

இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள் இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள் கார்டியாக் அரஸ்ட் என்பது மருத்துவ உலகில் பழக்க‍ப்பட்ட‍ வார்த்தையாக (more…)

வேந்தர் மூவீஸ் மதனுக்கு பொறிவைத்த‍ ம‌தனின் 4 தோழிகள் – அதிர வைக்கும் உண்மைகள் – வீடியோ

வேந்தர் மூவீஸ் மதனுக்கு பொறிவைத்த‍ ம‌தனின் 4 தோழிகள் - அதிர வைக்கும் உண்மைகள் - வீடியோ வேந்தர் மூவீஸ் மதனுக்கு பொறிவைத்த‍ ம‌தனின் நான்கு தோழிகள் - அதிர வைக்கும் உண்மைகள் - வீடியோ S.R.M. மருத்துவ கல்லூரியில் இடம் அளிப்ப‍தாக கூறி பல கோடி ரூபாய் பலரிடம் பெற்று ஏமாற்றிய கடந்த (more…)

சுவாதி கொலை: விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே?

சுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே? சுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே? சுவாதி கொலை வழக்கில் தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்காக கைதுசெய்யப்பட்டுள்ள (more…)

"சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" – ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு

"சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" - ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு "சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" - ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது. சுவாதியை கொன்றது தான் இல்லை என்று கூறியுள்ள (more…)

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! - ஜெயலலிதா அதிரடி - அதிமுக பரபரப்பு முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! - ஜெயலலிதா அதிரடி - அதிமுக பரபரப்பு குற்ற‍வாளி என்று ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட‍தால், பதவிஇழந் து சிறைச்சென்ற ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் குற்ற‍மற்ற‍வர் என்று தீர்ப்பு வெளியாகி, (more…)

கை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளும், சட்ட விதிகளும்

கை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பான நீதி மன்றத் தீர்ப்புகளும், சட்ட விதிகளும்! கடந்த 2013 ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்கான இந்தியாவின் துணைத் தூதராகயிருந்த (more…)

இதற்கெல்லாமா கைது செய்வார்கள் !?

இதற்கெல்லாமா கைதுசெய்வார்கள்? சிலமாதங்களுக்கு முந்தைய‌ செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச் சயம் இக்கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்ப டும் சமூக வலைதளங் களைப்பயன்படு த்துவோரின் வயிற்றில் புளியைக்கரை த்திருக்கிறது இந்தச்செய்திகள்.   எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவ ற்றைப் பயன்படுத்தி தங்கள் கரு த்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுப வர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக (more…)

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும் ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த (more…)

பெரும் துயரில் கருணாநிதி

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி "ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)